பக்கம்:காதல் மாயை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மாயை கல்யாணமா ? என்ற கேள்வி அவளது மன ஆழத்தைத் தொட்டுக் கிளம்பிற்று விடைதேடும் பாவனையில். ஆம்; அவள் அத்தான் நரசிம்மனுக்குத்தான் திருமணம் ! கடிதம் பேசுகிறது. அன்புள்ள விம்சை, அன்றைக்கு உன்னே நாடகக்கொட்டகையில்-அது வும் கான் இருந்த அங்கிலையில் சந்திக்க நேரிடும் என்று. கனவில்கூட எண்ணவில்லை. இடைவேளைப் பிரிவின் பின் ஏற்பட்ட பாசம் உன்னுடன் ஒரு வார்த்தையாகிலும் பேசித்தான் ஆகவேண்டும் என்ற கிர்ப்பந்தத்திற்குக் கட் டுப்படுத்தியது. ஆலுைம், நான் இருந்த அந்த வேஷத்தில் எனக்கே உன் முகங்காண வெட்கமாயிருந்தது. அன்று கடந்த காதல் மாயை' நாடகத்தில் பைத்தியக்காரன். பாகம் என்னுடையது. அவசர காரியமாக அதுசமயம் வெளியே வந்தேன். உன் சந்திப்புக் கிட்டியது. ஒருக் கால் நீ கூட என்னே ஒரு பைத்தியம் என்றுதான் தீர்மா னித்திருப்பாயோ என்றுகூட அஞ்சினேன்; அஞ்சுகி. றேன். எனக்குக் கல்யாணம். அவசியம் வந்துபோ அன்புக் கோரிக்கை இது ! - -- நரசிம்மன் காப்பஸ்ானின் பிரித்திருந்த புத்தகத்தைக் கண் ணுேட்டமிட்டாள். வாழ்க்கை மக்கள் எண்ணுவது: போல் அவ்வளவு நல்லதாகவோ, கெட்டதாகவோ அமைவ. தில்லை....அவள் கண்கள் கலங்கின. - அதே சமயம், 'விமலா என்றவாறு அவள் தந்தை உள்ளே நுழைந்தார்.அவரைக் கண்டதும் கலங்கிய கண் கஃாத்துடைத்து விட்டு:'அப்பா' என்ருள் விமலா, 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/24&oldid=789065" இலிருந்து மீள்விக்கப்பட்டது