பக்கம்:காதல் மாயை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மாயை 'விமலா, உள்ளே வந்துபார். உனக்கு அதிசயம் காத்திருக்கிறது அதிருஷ்டி வரிசையுடன்." போய்ப் பார்த்த அவளுக்குத் தன் கண்களே நம்பவே. முடியவில்லை. அன்று தன் காதலுக்குப் பாத்தியதை கொண்ட சகுராமனே மறுபடியும் அவள் பார்ப்பாள் என்.அ அவளால் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும் ? 'விமலா, நீ பாக்கியசாலிதான். ரகுராமன் இனி உன் துணேவர். அவர் மீண்டும் இங்கு வந்ததே ஒரு பெரிய கதை. தன் திருமணத்திற்கு அவர் தந்தை மறுத்ததும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாராம். கடைசியில் செய்தி பூராவையும் நரசிம்மன் கேள்விப்பட்டு, எப்படியும் நீ மனதில் வரித்த ரகுவையே உனக்குக் கணவனுக்கக் கங் கணம் கட்டிக்கொண்டு காரிய சித்தியும் பெற்றுவிட்டான். உன் மகிழ்ச்சியைத் தன் இன்பமாக-லட்சியமாகக் கருது: கிருன் அவன். நரசிம்மனுக்குக் கல்யாணம் உன். அத்தானின் துணைவியாகப் போகிறவள் யார் தெரியுமா ? அது நம் ரகுவின் தங்கை என்று வழிந்தோடும் ஆர் வத்துடன் கூறிஞர் டாக்டர். - இருண்ட தன் வாழ்வில் அருணுேதயம் பூக்கச்செய்தி. தன் அத்தானே கினேத்துப் பெருமை கொண்டாள் விமலா. விழிப்பின் வருகை அவர்களது எதிர்கால வனப்பிற்கு ೧೫r வேற்பு மொழிந்தது. தாபம் சுழித்தோட விமலாவை, கிமிர்ந்து பார்த்தான் சகு. நாணம் பெண்மையுடன் சங்க மிக்க, அழகில் வசந்தம் மருவிய அவள் முகத்தில் உதயக் தின் செந்துரம் ஒளி வீசியது 19.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/25&oldid=789067" இலிருந்து மீள்விக்கப்பட்டது