பக்கம்:காதல் மாயை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மாயை 轰 豪 - 藝 நரசிம்மனின் கல்யாணம் காஞ்சளுவுடன் விமரிசை யாக கடந்தது. தங்கப் பதுமை போன்றவளேத் துனேவி காகப் பெற்ற அத்தானின் பாக்கியத்தை வாழ்த்தினுள் விமலா. காஞ்சளுவுடன் பே சி ப் பழகத் துடித்தது அவள் பெண் நெஞ்சம். முன்பின் தெரியாதவளுடன் எந்த விதத்தில் பேச்சைத் தொடங்குவது என்ற கூச்சம் வேறு; சமாளித்துக்கொண்டு காஞ்சனுவை அண்டினுள் விமலா புன்னகையுடன் பதிலுக்குக் காஞ்சனவும் முறு வலித்தாள். "காஞ்சளு” s: 登対

  • * * * * * * * * * * * *

'காஞ்சனு' இரண்டாம் அழைப்புக்கும் பதில் இல்லை. விமலா விற்கு என்னவோபோலாகிவிட்டது. அன்புடன் பேச கினத்த அவளுக்குக் காஞ்சனவின் மெளனம் திகைப்பை ஆட்டியது. அப்போது, தற்செயலாகப் பிரவேசித்த நரசிம் மன் அவ்விருவரின் கிலேயை ஊகித்தவன்போல விமலா விடிம் நெருங்கின்ை. + 'விமலா, நீ அறியமாட்டாய் ரகசியத்தை. காஞ்சன ஒரு ஊமை. அழகே வடிவமான அவள் பேசாமடந்தை யாகப் படைக்கப்பட்டவள். சிருஷ்டியின் சிக்கலா இது ? காஞ்சளுவின் கல்யாணம் முடிந்ததும்தான் ரகுவைப் பற்றி யோசிப்பது என்று உறுதியாக்சி சொல்லிவிட்டா சாம் அவர்கள் அப்பா. அப்போதுதான் ரகுவின் மறைவு 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/26&oldid=789069" இலிருந்து மீள்விக்கப்பட்டது