பக்கம்:காதல் மாயை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாசம் வென்றது தினங்களுக்கு முன்னர் பூவைமரநகருக்குப் பொங்கலுக்குப் போவது குறித்து அவள் பிரஸ்தாபித்த சமயம், அவன் கணவன் அங்கு போகக்கூடாதென்று திட்டமாகச் சொல்லி விட்டான். அப்போதே அவள் மனமிழந்து போய்விட்டாள், ---சலே, ஏந்திருச்சிச் சோறு போடு!" தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து உதறித் தோளில் போட்டுக்கொண்டு ஒய்யாரத்துடன் உள்ளே நுழைந்தான் முத்துலிங்கம். - போய்ச் சட்டியை எடுத்துக்கிட்டு வந்து உட்காரு வேன்! இதுக்குக்கூட ரொம்ப ரோசனையாயிருக்குதோ! என்று சீறி விழுந்தாள் பூங்காவனம். தனக்கு இருந்த பசியில் அவள் பேச்சுக்கு மறு வார்த்தை சொல்லாமல் போட்டதைச் சாப்பிட்டு எழுந் தான் முத்துலிங்கம். - - "பூங்காவனம், கொஞ்சம் வெத்திலைசி சருவுனாச்சும் கொடேன்!” சூடேறிய அவளது கோபத்தைத் தணிப்பவன் போல மிக அன்புடன் கெஞ்சினான் அவன். - ராசா வந்துட்டாருன்னு அவசரமா ஓடியாந்து தர 1. வேண்டியது தான். புள்ளே அழுகிறது கூட ஒன் காதுக்குக் - . கேக்கலையா?" - - - அவளது ஒவ்வொரு காரியமும் இப்படி வேண்டா வெறுப்புடன் செய்யப்பட்டதை அப்போது முத்துலிங்கம் - தீர உணர்க் து தானிருந்தான் உண்மையாக அவ்விரு தம்பதிகளுக்கும் மனக்கசப்பு உண்டாகி இரண்டு மூன்று வாரங்களுக்கு மேலாகிவிக் 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/29&oldid=1087853" இலிருந்து மீள்விக்கப்பட்டது