பக்கம்:காதல் மாயை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீறுபூத்த நெருப்பு 'உன் அம்மாவுக்கு உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உட்னே புறப்படிவும்.' "ஜுபேதா, பர்மாவுக்கு வந்த இந்த நாலைந்து ஆண்டுகளில் இன்றுதான் எனக்கு ஊர்விஷயம் தெரி கிறது. இடையில் குமுறிப்புரண்ட பாழும் சண்டை முதலிய அசந்தர்ப்பங்கள் என்னே அன்னே பூமிக்கு அடியெடுத்து வைப்பதினின்றும் தடுத்துவிட்டன. உன் பரிச்சயம் ஏற். பட்ட நாள் முதலாங்-உன் அன்னேயைக் காணும் தருண மெல்லாம், தன் உயிரையே என்மீது வைத்து என்னேப் பேணி வளர்த்து ஆளாக்கிய என் அம்மாவின் ஆசைகினே வும் என்னே ஆட்கொள்ள, மனமுடைந்து பிரமை பிடித்து உட்கார்ந்திருப்பேன். உனக்கு ஞாபகமிருக்கிறதா ? சில சமயங்களில் ஏன் ஒருமாதிரி யிருக்கிறிர்கள் என்று ஆறு தலுடன் கேட்பாயே, இதுதான் காரணம்...'-மேலும் குமாரால் பேசமுடியவில்லே. துக்கம் நெஞ்சைப் பிடித்தது. 'இளந்தென்றல் முல்லேங்கை மலர எச்சமயத்திலும் மலர்ந்த முகத்துடன் தன்னே எதிர் கொண்டழைக்கும். குமார்; சூழ் கிலேயில் அழகின் கூத்து-இவற்றில் நிலவும் ஒளியும் போல ஐக்கியப்பட்டிருந்த குமார், தன்னேவிட்டுப் பிரிய நேரிடுகிறதே யென்று எண்ணிய ஜூபேதாவின் பேதை உள்ளம் அனலில் புழுவென்த் துடித்தது. - அன்னேயின் இன்முகம் காணத் தடித்த குமார் விரை வில் திரும்புவதாகத் தேறுதல் கூறிப் புறப்பட்டான். பாவம், ஜூயேதா துவண்டுவிட்டாள். 赛 擎 4. & 4 • 3 'குமார் 'அம்மா” 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/41&oldid=789104" இலிருந்து மீள்விக்கப்பட்டது