பக்கம்:காதல் மாயை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீறுபூத்த நெருப்பு தும் காத்திருந்தது அவள் சிமிழ் இதழ் ஒாங்களில்ஆமாம், குமாரைக் கவர்ச்சிக்க ! அழகுக்காக விடப்பட்டிருந்த பூந்திரையை விலக்கிக் கொண்டு அவள் அன்னே பட்சணம் நிறைந்த தட்டை ஜுபேதாவிடம் நீட்டினுள். - “இன்று பார்க்கவேண்டும் எங்கள் மலாய் காட்டில். எாகும் ஒரே குதுரகலமாகத்தான் இருக்கும், ஆ ைல் இப்போது என் தந்தை...'-அழகாகத் தமிழ் பேசிக் கொண்டிருந்த அவளுக்குப் பழைய கினேவு வந்தது. பாழும் யுத்தத்தில் இறந்துபோன அப்பாவின் ஞாபகம் அவளே அழச் செய்துவிடும் போலச் செய்தது. இருந்தும் கிலேயை உணர்ந்த ஐ-பேதா, 'மன்னிக்கவேண்டும். தயவுசெய்து எல்லாவற்றையும் ருசித்துப் பார்க்கவேண் டும்” என்று அன்பு மொழி உதிர்த்தாள். இப்படி ஜுபேதா-குமார் இவர்களின் வ ழ் வி ல் புது ரசனேயின் புதுமணம் விகியது. நாட்களும் வேகமாக ஓடின. ருசிகரமான நாவலொன்றின் பக்கங்கள் புரட் டப்படுவதுபோல. - - 3 அன்று, அரைகுறையாக விடப்பட்டிருந்த லேஸ் அண்டை பூர்த்தி ப ண் ணு வ தி ல் ஈடுபட்டிருந்தாள் ஜுபேதா. எதிரில் போடப்பட்டிருந்த சாய்வுநாற்காலியில் ய்ந்திருந்தான் குமார். அவன் பார்வை அவளது பருவி ரூபலாவண்யத்தில் கட்டுண்டிருந்தது. மகுடியில் மயங்கும் பாம்பின் கில். லேசர் தந்தி 'தந்தி-குமார் கதிகலங்கினன். 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/40&oldid=789101" இலிருந்து மீள்விக்கப்பட்டது