பக்கம்:காதல் மாயை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீறுபூத்த நெருப்பு ஆம்; சமூகம்! காலத்திற்கேற்ப, மனிதன் கிலேக்கேற்ற பிரகாரம், சமய சக்தர்ப்பத்தை அறிந்து பச்சோக்திபோல நடிக்கும் இந்தச் சமூகத்தைப் பற்றி யாருக்குக் கவலை-' குமார் திட்டமிட்டான் ஜுபேதாவை அழைத்துவர தாயிடம் ஆகட்டும் என ஆறுதல் சொல்லி, அவள் நீட் டிய யாரோ ஒரு பெண் போட்டோவையும் ஜாடையாகப் பார்த்துவிட்டுப் புறப்பட்டான். ஜுபேதாவைக் கையுடன் அழைத்துவந்து அம்மாவிடம் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் சென்னே வந்தான். இடைக்காலப் பிரிவின் பின்னர் தன் இதய ராணியைக் காணப்போகும் பூரிப்பிலே மெய்மறந்தான் குமார். துறைமுகத்தை கோக்கிப் புறப்பட்டான். ஒரே ஜனக் கும்பல். அத் திசையில் திரும்பியது அவன் கடை. சர்க்கஸ் கூடாரம். ஜவான் ஒருவன் வித்தை செய்து கொண்டிருந்தான். வெய்யில் தணியவே கூட்டம் அதிகரித். தது. சட்டென்று அவன் விளையாட்டை கிறுத்தின்ை. எங்கும் கிசப்தம். கூடாரத்தினின்றும் ஜலங்கைகள் ஆர்ப்பரிக்க ஓடோடி வந்து டான்ஸ் ஆடினுள் ஒரு காரீ. ஒரே கசகோஷம். கூர்ந்து நோக்கின்ை குமார். - "ஜூபேதா'-அவன் நெஞ்சம் பிளந்துவிட்டது. போன்ற உணர்வு எழுங் த து. யாருடைய கடைக்கண் பணிக்குக் காத்திருந்து ஒடோடி வந்தானே, அதே உருவம் அந்தப்போதில் வேருெருவன் கண்காணிப்பில் அவன் முன் தோற்றமளித்தது. குமாரின் உள்ளம் குமைந்தது. இரத்தக் குழாய்களில் உரைத்திருந்த உதிரமெல்லாம் அப் படியே உருக்கிச் சொட்டுச் சொட்டாக உதிர்ந்தன கண்ணி üríᎱē . - 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/43&oldid=789107" இலிருந்து மீள்விக்கப்பட்டது