பக்கம்:காதல் மாயை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீறுபூத்த நெருப்பு இருபுறமும் இழைந்தோடிய கூந்தல் மார்பிடையே கெளியவிட்டு, இதழ்களில் புன்னகை மலரைத் துாவியபடி கையில் தட்டு எந்தி ஒருமுறை சுற்றி வந்தாள் அவள். உள்ளத்தில் தீப்பொறி பறந்தது குமாருக்கு. கைவிரலே கோக்கின்ை, அன்று, காதற்சின்னமாகத் த ன க் கு ஜுபேதா அ னி வி த் தி அன்பின் முத்திரை-அந்த .ே ம திர ம் காணப்பட்டது. ம ஆறு வி ளு டி அ .ே த மோதிரம் அவள் எக்திவந்த தட்டில் தவழ்ந்து முத்தமிட் 4.து. பொங்கும் உள்ளத்துடன் திரும்பிவிட்டான் குமார். - 畿 薇 5 குமாருக்கு உலகமே வெறும் சூன்யமாகத் தோற்ற மளித்தது. ஜுபேதா தன் எதிர்கால வாழ்விற்கு ஒர் உன் னத எடுத்துக்காட்டென எண்ணி எக்களித்த காட்கள் பலவுண்டு. கிராசை மயமான வாழ்வில் ஒப்பற்ற ஆசையின் உருவம் அந்தப் பொற்கொடியாள் எனப் பூரித்த தினங்கள்தான் எண்ணிலடங்குமா? ஆஞல், கடை சியில்...... அவள் அவனே ஏமாற்றிவிட்டாள்; வஞ்சித்து விட்டாள். பெண் ஒர் புதிர் என்கிருர்களே, எவ்வளவு அப்பட்டமான உண்மை: ஆமாம்; ஜூபே கா ஒரு விடு விக்க இயலாத புதிர். அழகு காட்டி, ஆசை மூட்டிய தெல்லாம் வெறும் வேஷம் உளங்குளிரப் பேசிய வார்த் தைகள் முழுவதும் வர்ண ஜாலங்கள்.சந்தேகமில்லை.அவள் விஷகன்னிகை நீறுபூத்த நெருப்பு. தகதகக்கும் அனல் கங்குக்கிளப் போர்த்தித் திரையிட்டிருக்கும் சாம்பலின் ச 3. ன்மையைப் பற்றிச் சிந்திக்க வில்லேயே..! t. குமாரின் உள்ளக்கடலில் பலதரப்பட்ட எண்ண அலைகள் குமுறின. பித்துப் பிடித்தவன் கிலேயில் காணப்பட்டான் குமார். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/44&oldid=789110" இலிருந்து மீள்விக்கப்பட்டது