பக்கம்:காதல் மாயை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீறுபூத்த நெருப்பு குமார்’ 'அம்மா” 'இன்னுமா யோசிக்கிருய். பெண்ணின் படத்தைப் பார்த்தாயா? ÉÉ :% כ குமார்!’ 'அம்மா' என்ருன் கினேவிழந்த நிலையில்; கண்களில் அரும்பிய நீர்த்துளிகளேத் துடைத்துக் கொண்டான். 'அம்மா, உங்கள் இஷ்டம்போல அந்தப் பெண்ணே முடித்து விடுங்கள்." . பிறந்து வளர்ந்த இடத்தைவிட்டுப் புகுந்த மனேயில் கம்பிக்கைகொண்டு அடைக்கலம் ஒப்புவிக்கப்பட்ட சுகு ணுவை மனேவியாக ஏற்ருன் குமார். ஜுபேதாவிற்கு கிரக் தரமாக அளிக்கப்பட்ட இதயத்தில் சுகுணு கொலுவைக் கப்பட்டாள். மகனுக்கு மணம் செய்வித்து மனங்குளிர்ந்த சந்தோஷத்திலே அவன் அன்னே கண்களே மூடிவிட்டாள். குமார், கண்ணிருடன் கழிந்த கடந்தகாலப் புண்பட்டி நிகழ்ச்சிகளே மறக்க முயன்ருன். சுகுணுவின் ஒவ்வொரு செய்கையிலும், உபசரிப்பிலும், அவன் ஆச்சரியப்பட்டிான். ஆரம்பத்தில் இத்துகினதுாரம் எதிர்பார்க்கவில்லை. இருந் தாலும் பலபல சமயங்களில் அவன் செய்யும் ஒவ்வொரு கேளிக்கையிலும் ஜூபேதாவின் கினேவு குறுக்கிடுவதைத் தடுக்கவே முடியவில்லே. ஜுபேதாவின் ஞாபகம் அவனேப். பித்தாக்கிவிடும். அனல் பித்தம் தெளிவாக்க மருந்து இருக்கவே இருக்கின்றதே - அதுதான் சுகுணு; நாட்கள் மாதங்களாகி மறைந்தன. சுகுணுவிற்கு: இருந்தாற்போல விஷ ஜூரம் கண்டதும், வியாதி, முற்றி. 39.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/45&oldid=789112" இலிருந்து மீள்விக்கப்பட்டது