பக்கம்:காதல் மாயை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீறுபூத்த நெருப்பு உயிருக்கு ஹானி விளேக்கும் கிலேக்கு வந்தவுடன் குமாரின் நெஞ்சம் வேதனையால் கொந்தது. arso Goirth? சோதனையென எண்ணி மன முருகினன். - "அன் பரே, தயவு செய்து என்னே மன்னிப்பீர்களா?' என்ருள் சுகுளு கணவனின் கைத்தலம் பற்றியவளாய் குமாருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. "மன்னிப்பா, எதற்கு யாரை மன்னிப்பது ?" 'அன்பரே, மணமறிந்த வகையில் இந்த அபலே இழைத்த ஒரே குற்றத்திற்கு, பாவத்திற்குத்தான் மன் னிக்க வேண்டுகிறேன். ஆமாம் என் சுயநலத்திற்காகவே அப்படிச் செய்ய மனம் துணிந்தேன். எதிர்பாராமல் கிட் டிய இன்ப வாழ்வை விரல்வழி வழிந்த தேன்போல கழுவ விட மனம் வரவில்லை. நம் இருவருக்கும் மணமான அதே தினம்தான் அந்தக் கடிதம் உங்களுக்கு வந்தது. ஏதேச் சையாகக் கண்ட அக்கடிதம் திரும்பவும் உங்கள் வசம் சேர்ப்பிக்கப்பட்டால் பிறகு உங்கள் வாழ்வு எவ்விதம்திரும்பி எத்தகைய விபரீதம் விளையுமோ என்ற அச்சத்தில்தான் அவ்விதம் செய்தேன். என்றென்றும் உங்கள் பாதகமலங் களேத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் பூரண பாக் கியத்துக்கு அருகதையுடையவளாக இருக்கவே அக்கடி தத்தை உங்களிடமிருந்து மறைக்க முற்பட்டேன்” என்று. விக்கலுக்கும் விம்மலுக்குமிடையேகூறி அக்கடிதத்தையும் குமாரிடம் நீட்டினுள் சுகுணு உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய அவளுக்கு மூச்சுத் தடுமாறியது. கடிதத்தை வாங்கிப் படித்தான் குமார். உலகமே அப் லே பெயர்ந்து பாதத்தின் அடியில் பம்பரமெனச் போலிருந்தது. - 40.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/46&oldid=789114" இலிருந்து மீள்விக்கப்பட்டது