பக்கம்:காதல் மாயை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீறுபூத்த நெருப்பு 'ஆ என் ஜுபேதாவின் வாழ்வு இதுகாறும் முடிக் திருக்குமே.........ஐயையோ !” . அலறிஞன் குமார் காலங்கடந்து, எத்தனையோ மாதங் களுக்குப் பின்னர் தன் கைக்கு ஐ-பேதாவின் கடிதம் கிடைத்திருக்கும் துர்ப்பாக்கியத்தை எண்ணி மனம் நொந்தான். w - ஆம்; சந்தேகமில்லை. ஜுபேதா கிரபாரதி. நீறு பூத்த கெருப்பு அவளல்ல. தியாகச் சின்னம் அவள். ஆல்ை சுகுணுவின் பேதலித்த இச் செய்கைதான் அே பூத்த நெருப்பாகி விட்டது. விதியின் விகிளயாட்டிற்கு யார் யாரைக்குறை கூறுவது? இத்தகைய புதிர்தான் வாழ்க்கை யின் விதியா! அடி, கடவுளே! இவ்விதமான கோணமுடிவு தான் வாழ்வின் உணரக் கூடாத விடுகதையா? அங்கோ' ர்ேமல்கிய கண்களுடன் சுகுளுவைப் பார்க்கத் திரும் பின்ை குமார். ஆனல் அதுவரை அவள் உடலில் உயிர் இருந்தால்தானே? - ஜுபேதாவின் கடிதத்தில் கண்டி விஷயம்:'அன்பரே, . பூர்வப் பிறவியில் ம்ே இருவரிடையே திகழ்ந்த ஏதோ ஒர் பந்தம்-விட்டகுறை-நம்மை இப்பிறவியில் ஒரளவு ஒன்று சேர்ச் செய்தது. இருள் செறிந்த வாழ்வில் அன் பின் சுடரை இனியாகிலும் கிச்சயம் காணலாம் என என் மனதைத் திடமுறச் செய்தேன். ஆனல் கனவு பகம் கனவாகி விட்டது. ... “... , - • அன்று, கழைக் கூத்தாடி வேஷத்தில் அன்னிய புரு ஷன் ஒருவனுடன் சேர்ந்து வினோடி வேடிக்கை செங்க என்கினக் கண்டதும் தங்கள் மனம் கவருக எண்ணிவில் 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/47&oldid=789116" இலிருந்து மீள்விக்கப்பட்டது