பக்கம்:காதல் மாயை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீறுபூத்த நெருப்பு டி.து. அன்று தட்டு ஏந்தி வருகையில் தங்களுக்கு நான் அளித்த மோதிரத்தை வீசி எறிந்ததைக் கண்டதும் என் உள்ளம் இடிந்தது. நீங்கள் என்ன அடையாளம் புரிந்து கொண்டீர்கள் போலும், ஆல்ை என்னுல் இயலவில்லை. எங்கும் தேடினேன்; பயனில்லை. - T அந்த மனிதர் வேறு யாருமல்ல. அவர் என் தந்தை. ஆமாம்; சொந்த தந்தைபோலத்தான். ஏன் ? விதியின் அதிசய அரவணைப்பில் உயிரிடிம் மன்ருடிய எனக்குத் இரும்பவும் புத்துயிர் அளித்து, இதுவரை என்னப் பேணும் அவர் தந்தையே அல்லவா? ت'ذ T நீங்கள் சொந்த ஊர் சென்ற பத்து தினங்களில் என் அன்னையின் வாழ்வும் முடிந்தது. தாயைப் பிரிந்த சோகத் தில் என் உடல் rணித்தது. பின், ஆஸ்பத்திரியில் கிடக் தேன். ஆதரிப்பாற்று அனுதையானேன். அந்த வேளை யில்தான் அந்தப் புண்ணியவான் அதே வார்டில் உடல் கலமின்றிக் கிடந்தார். கழைக் கூத்தாடி அவர். அவருக்கு ேைளு என் பேரில் பச்சாத்தாபம் பிறந்தது, இல்லாவிடில் இவ்விதம் தாங்கள் என்னேக் கேவலமாக எண்ணுவதற்கு சேரிட்டிருக்குமா ? - நான் தாங்கள்பால் வைத்திருக்கும் காதல், தெய்வத் தன்மையுடிையது. இழிவாக என்னேச் சந்தேகிக்கும் கிலே யில், மீளவும் உங்கள் கண்முன் வர விரும்பவில்லை. மனச் சாட்சியும் மறுக்கிறது. ஆல்ை ஒரு வேண்டுகோள், இந்த அபல ஜுபேதா ஒர் கிரபராதி என்பதை மட்டும் கினேவுவைத்துக் கொள்ளுங்கள். இந்தத் தபால் உங்களி டிம் சேருமுன் என் வாழ்வு-ஆம் என் உயிர்ப் பறவை சிற கடித்துப் பறந்து விடும். கடைசி முறையாகத் தங்கள் பாதங்களே வணங்குகிறேன். - - -பேதா" 42 盟

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/48&oldid=789118" இலிருந்து மீள்விக்கப்பட்டது