பக்கம்:காதல் மாயை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவித்திரி-பெண் இதயம் இளகி ள்ை. கடந்ததை மறந்தாள்-மறக்க எத்தனித்தாள் ! - இளந் தென்றல் கண் கலங்க அந்தப் பையன் சொல்லி முடித்த விருத்தாந்தம் மாரிமுத்துவின் இதய ஆழத்தைத் தொட்டது போலும், அடக்க ஒடுக்கமாக கின்றுகொண் டிருந்த பையனேத் திரும்பவும் ஒரு முறை எடை போடும் பாவனேயில் கிமிர்ந்து பார்த்தான். அவனுடைய திட்டம் ாத்தினத்திற்கு வயது பத்துக்குக் குறையாதென்பது ; அதை ஒட்டிய உடலமைப்புதான். ஆலுைம் ஏழ்மையின் திரைமறைவில் புதைந்திருந்த கவர்ச்சி கனிந்த முக விலாசம். நைந்துபோன கந்தை வேஷ்டி யொன்றை உடுத்தி யிருந்தான் அவன். களங்கமற்றுச் சுழன்ற விழி களிலே துயரச் சாயல்; இடையிடையில் தோன்றிய சஞ் சலத்தை மாற்றவோ மறைக்கவோ இதழ்க் கோடியில் இழைய விட்டிருந்த புன்சிரிப்பு. . கண் இமைக்காமல் அந்தப் பையனேயே பார்த்துக் கொண்டிருந்த மாரிமுத்துவின் கண்கள் கலங்க ஆரம்பிக் தன. 'சடக் கென்று தட்டில் மிகுந்திருந்த :பீடா' ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு கிலேமையைக் சமாளித்தான். 43.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/49&oldid=789120" இலிருந்து மீள்விக்கப்பட்டது