பக்கம்:காதல் மாயை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்தென்றல் வினய், ரத்தினம்’ "ஐயா! " " அப்படின் ைஎந்தவிதமான அப்பளுக்கும் இல்லாம கடையிலே கடந்துக்கணும். சொல்லறது தெரிஞ்சுதா ? : " ஆகட்டுமுங்க” அண்டி வந்தவனுக்கு அபயம் அளிதத பூரிப்பு மாரி முத்துக்கு. தினம் தினம் ஒரு வேளேச் சாப்பாட்டுக்குக் கூடத் திண்டாடிப்போன தனக்கு மனமிரங்கி ஆதரவு காட் டிய தன் முதலாளியை மனமாரப் போற்றின்ை ரத்தினம். மாரிமுத்து வாயில் குதப்பியிருந்த எச்சிலே உமிழ்ந்து விட்டு உள்ளே சென்ருன் வியாபாரத்தைக் கவனிக்க, அதற்குள் முந்திக்கொண்டு சில்லறையை முதலாளியிடம் பதவிசாக நீட்டின்ை பையன். " இதுக்கு முக்தியே பெட்டிக்கடை அனுபவங்கூட உண்டா, தம்பி’ ரத்தினம் சிரித்தான். " பேச்சு ஞாபகத்திலே மறந்தே போயிட்டேனே, ! பாவம், எப்போ சாப்பிட்டதோ இன்னும் ஒரு மணி சாவ காசத்திலே வீட்டிலே போய்ச் சோறு சாப்பிடலாம். அதுக்குள்ளே இதுகளைச் சாப்பிடு' என்று சொல்லி காலேந்து மலேப்பழங்களேப் பியத்துக்கொடுத்து, அத் துடன் ஐஸ் போட்டு ஒரு கிளாஸ் சர்பத்தும் கலந்து கொடுத்தான்மாரிமுத்து. - ரத்தினத்தின் கண்களினின்றும் கண்ணிர் கசிந்தது. 擇 辭 - ,蓉

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/50&oldid=789125" இலிருந்து மீள்விக்கப்பட்டது