பக்கம்:காதல் மாயை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந் தென்றன். " அப்படியாளு அம்மா பக்கத்திலே இருக்கும் முதல் லாளிதான என் அப்பா ?" - - இந்த ஒரு கேள்வி பல முறை அவன் இதய அடித் தளத்தில் எதிரொலித்தது. ரத்தினத்தின் பிஞ்சு மனம் அதைத் தாங்கவில்லை : குமுறியது. விதியின் விசித்திரம் இப்படி கிகழக் கூடுமென்பதை அவன் எவ்விதம் கினேத். திருப்பான் ? - - - மீண்டும் அந்தப் புகைப்படத்தை அவன் விழி பிதுங் கப் பார்த்தான். சிறுபிள்ளேயாக இருக்கையில் இதே. போல் வேருெரு படத்தைத் தன்னிடம் அவன் தாயார் காட்டியிருப்பதும் சட்டென்று ஞாபகம் வந்தது. அதே சமயம், அண்ணு, சாவித்திரி அம்மாவை அழைச்சிக்கிட்டு வந்தாச்சு. லேசிலே வரவே மாட்டேனும் உாங்க. அப்புறம் ரத்தினம் இங்கேதான் இருக்குன்னு, சொன்னதும் மறுபேச்சுச் சொல்லாமே வந்துட்டாங்க!' என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் ஒருவன் தன் அம்மாவின் பெயரைக் கேட்டவுடன் ரத்தினம். திரும்பிப் பார்த்தான் அவனுக்கு அந்தக் காட்சி கனவு போலப் பட்டது. எதிரே கின்றுகொண்டிருந்த தன் அம். மாவைக் கண்டமாத்திரத்தில் அம்மா!' என்று கூவிய, வண்ணம் ஒடிப்போய்த் தன் தாயின் கால்களேக் கட்டிக் . கொண்டான். தன் மகனே நடுங்கும் கரங்களால் வாரி யணத்து, தம்பி, எதுக்கு அழுகனும் எழுந்திரு நம்ம. ரெண்டு பேரும் இப்பவே புறப்படனும். உன்னேப் பார்க் கணுமின்னுதான் இவ்வளவுதூரம் வந்தேன். இனி வேறே. இடத்தைப் பிடிசிசு வயிற்றை வளர்த்துக்குவோம். மரம் வச்சவன் தண்ணி ஊத்தமாட்டான?’ என்ருள்சாவித்திரி. 49.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/55&oldid=789135" இலிருந்து மீள்விக்கப்பட்டது