பக்கம்:காதல் மாயை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்தென்றல் அவள் குரலில் சோகம் சுருதி கூட்டிற்று புயல் வீசியது; குமுறியது. இதைக் கேட்டதும் மாரிமுத்து நடுங்கிப் போனுன், தன் முதல் மனேவியின் இருக்குமிடம் தெரிந்து அவளே அழைத்துவர ஏற்பாடு செய்தவன் மாரிமுத்துதான். காரி யமும் கைகூடிவிட்டது. தன் இரண்டாம் மனேவி செல் லத்தின் சம்மதத்தின் பேரில்தான் அவன் எல்லாவற்றை யும் செய்தான். தன் கணவன் எப்படியேனும் மனநிம்மதி யுடன் இருக்கவேண்டுமென்பது செல்லத்தின் லட்சியம் சொல்லப் போகுல் அவள் மூலமே ரத்தினத்தைப் பற்றிய சில தகவல்களே அறியலாளுன் மாரிமுத்து. எண்ணங் . களும் சூழ்நிலையும் அனுசரணேயாகவே அமைந்தன. ஆல்ை...? செல்லம், சர்வித்திரி கூறிய வார்த்தைகளைக் கேட்டுத் திகிலடைந்தாள். தன்னே எரித்து விடுபவள் போலப் பார்த்து நின்ற சாவித்திரியை ஆதரவுடன் நோக்கியவண் ணம், சாவித்திரிஅக்கா, நீங்க தம்பியைக் கூட்டிக்கிட்டு எங்கே போகப்போறிங்க? ஒங்களேப்பற்றிச் சங்கதி தெரிஞ் சுதும் மெனக்கட்டு அழைச்சு வந்து இங்கே சேர்த்துட வேணுமேன்னு கவலைப்பட்டேன். உங்களே என் உடன் பிறந்த அக்காளா எண்ணிக் கெஞ்சிக் கேட்கிறேன்-இங் கேயே நாம் ரெண்டுபேரும் சேர்ந்திருக்கலாம். அவரு' மனசை இனியும் சோதிக்கப்படாது. ரத்தினத்துக்கும் சொல்லுங்க...!" என்ருள் செல்லம். - "சாவித்திரி, கடந்தது கண்ணிரோடு தொலையட்டும். சத்தினத்தை முதலிலே கண்டதுமே எனக்குச் சம்சயம் தட்டுச்சு த்ெதி மச்சம் கடைசியா என் சந்தேகத்தைப் போக்கிடிச்சி. அவன் என் மகன் என்கிறதைப் புரிஞ்சுக் 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/56&oldid=789137" இலிருந்து மீள்விக்கப்பட்டது