பக்கம்:காதல் மாயை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனந்தென்றல் கிட்டேன். ஆலுைம் எதுக்கும் காலமும் வேளேயும் வர வேணுமா ? கொஞ்ச நாள் முந்திதான் நான் உன்னேக் கல் யாணம் செஞ்சுகிட்ட ரகசியமே செல்லத்துக்குத் தெரியும். உன்னேக் கூட்டிவர அவளேதான் ஏற்பாடெல்லாம் செஞ் சாள். அவள் பேச்சுக்காகிலும் காது கொடு' என்று கெஞ்சினன் மாரிமுத்து. சாவித்திரி-பெண்! இதயம் இளகினுள். கடந்ததை மறந்தாள்-மறக்க எத்தனித்தாள். மாரிமுத்து அப்போதுதான் மறுவாழ்வும் பெற்றன். செல்லம் தன் ஆசை நிறைவேறிய பரவசத்தில் மு.அ வலித்து கின்ருள். இந்த விபரீதக் காட்சிகளே-மாற்றங்களைக் கண்டி சத்தினத்துக்கு ஒன்றுமே புலப்படவில்லை. கணவன்மனைவி என்ற பந்தமே தன் அம்மாவின் மனதை இவ் விதம் மாற்றிவிட்டதென்பதை அவன் அறிய முடியுமா ? தன் மகனுடைய திகைப்பையும் வியப்பையும் அறிக் தவள்போல, 'தம்பி, அப்பாவோடே இனி இங்கேயே இருந்துடிலாம்” என்று கனிவுடன் சொல்லி அன்புடின் சத்தினத்தைத் தடவிக் கொடுத்தாள் சாவித்திரி. புயல் ஒய்ந்தது : இளந்தென்றல் இதமாகப் பண்ணி சைத்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/57&oldid=789139" இலிருந்து மீள்விக்கப்பட்டது