பக்கம்:காதல் மாயை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3#" §# இ தி: என்பதைக் காட்டிலும், அது என் எண்ணம் துணிவுடின் கூற ஆசைப்படுகிறேன். ஜான் கால்ஸ்வர்த்தி கூறுகிருர்: 'என் சிறுகதைகளில் கான் பார்க்கும் ஒரே லட்சணம் அவை எனக்குத் திருப்தியளிக்கின்றனவா என்பது தான்!” நான் திருப்தியடைகிறேன். என் கதைகளே நீங்கள் படித்து அவற்றில் ஏதும் தன்மை, கண்டு வியந்தால், ஊரார் தன் குழந்தைகளைப் போற்றும் பெருமிதத்தில் இன்புறும் பெற்றவளேப்போல, என் உள்ளமும் கர்வக்களி மிகுந்து பொங்கும். அந்த ஆசியையும், வரப்பேற்றினேயும், மகிழ்வையும் எனக்கு அருள வேண்டுமென்று தமிழ் வளர்க்கும் காவலரை யெல்லாம் தான் வளர்க்கும் ரசிகர் களான உங்களே வேண்டிக்கொள்கிறேன். 'காதல் மச்உை'உள்ளடக்கியிருக்கும் கதைகள் பொன்னி, சுதேசமித்திரன், அஜந்தா, கல்கி, குமுதம் ஆகிய பத்தி சிகைகளில் வெளிவந்தவை. அவற்றைப் பயன் படுத்திக் கொள்ள அன்புடன் அனுமதி தந்த ஆசிரியர்கட்கு என் இதயாஞ்சலிகள் உரியவை. அந் நாளிலே என்ன எழுத்தாளருக்கி, என் வளர்ச் ஆல் பெருமை கண்டவர் என் கண்பர்திரு டி. வி. சுவாமி அதன் அவர்கள். இதற்கு முன்னுரை வழங்கியிருக்கிருச் திருமாவாவி’ அவர்கள் காதல் மாயை' வெளிவரக் காரண மானவர் நண்பர் திரு. பிரேமநாதன். தொகுப்பை மிக அழகாக வெளிக்கொணர்ந்திருக்கின்றனர் பிரசு அன் ள்ே திரு இராம்சுவாமி, இரு தாஸ் இருவரும். இவர்களே யெல்லாம் கான் என்றும் மறக்க முடியாது. என் அன்பு கலந்த நன்றி அவர்களுக்கு வணக்கம். . . . . கடுபான்னி - 24-8-52 எஸ், 월) றுமுகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/6&oldid=789145" இலிருந்து மீள்விக்கப்பட்டது