பக்கம்:காதல் மாயை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைக்கனல் தெய்வானே அந்த வட்டாரத்தில் ஒரு வடிவழகி. காட்டு மலர். மலர் என்ருல் வண்டினத்தின் காட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்? தெய்வானேயை ஆசைக்கண்ணுட்டி’ யர்க்கிக் கொள்வதில் எத்தனையோ இளவட்டங்கள் நான் - என்று போட்டியிட்டதில் ஆச்சர்யமில்லை. ஆளுல் அவள் தகப்பன் வேலப்பனது முடிவு அன்று வெளிடப் பட்டிதும் இளசுகள் அத்தனையும் மூச்சுக்காட்டாமல் வந்த வழியே கழுவிவிட்டார்கள். அந்த முடிவு! தெய்வானேயைத் தன் தமக்கை மக ஆக்குக் கட்டிக் கொடுக்கத் திட்டமிட்டுக்கொண்டிருந்தான் வேலப்பன். இவ் விஷயத்தை அவன் கூறியபோது தெய். வானே ஒருவித காணத்துடன் உள்ளே கலியாமல் ஒடிப் போளுள். பிரஸ்தாபித்த நாயகனேப் பற்றிய இன்ப கினே வில் மனதை இழையோடவிட்ட அவள் அதே கிமிஷத்தில் அந்த ஆசை முகத்தைப் பற்றிச் சிந்தித்தாள். ஆனல் அவள் மனத்திரையில் எந்த வினேவு முகமும் கிழலாட வில்லை. ஆம்; அவள் அப்பன் கூறிய அந்த மச்சான்' பிள்ளைப் பிராயம் முதலாகவே அக்கரைச் சீமையிலிருந் தவன். மேலும், சில நாள் முன்னரே சொந்தக் கிராமத் துக்கு மீண்டும் வந்திருந்தான். அவனேத் தெய்வானே ஒரு தரம்கூடப் பார்த்தது கிடையாது. அதல்ை அவனைப் பற்றி எவ்விதத் தகவலும் தெரிந்திருக்க கியாயமில்லை. தானே ? . வாழ்க்கையில் கினேப்பதற்கும் நடப்பதற்கும். ஏளுே. தொடர்பற்று மாருகவே அமைந்துவிடுகின்றது ! ஒரு நாள்! அந்தி சாயும் நேரம்1- x தெய்வானே கிணற்றிலிருந்து தண்ணிர்க் குடித்துடன் கைகளே வீசியவாறு கடிந்து வந்துகொண்டிருந்தாள். அப் 54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/60&oldid=789147" இலிருந்து மீள்விக்கப்பட்டது