பக்கம்:காதல் மாயை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைக்கனல் போதுகூட அவள் வரப்போகும் எதிர்கால காயகனேப்பற் றிய இன்ப கினைப்பிலேதான் திளைத்துவிட்டிருந்தாள். ஆல்ை...! அவளே வரவேற்பவளைப்போல முன்வந்து கின்ற பூவா யியைக் கண்ட தெய்வானே 'பூவாயி' என்ருள். 'தெய்வானே, ஒனக்குக் கண்ணுலமாமே...எங்கிட்டக் கூடிச் சொல்லக்கூடாதா?” - . " தோன் எல்லாத்தையும் தெரிஞ்சி வச்சிருக்கியே!” "வடக்குத்தெரு வள்ளி சொல்லாட்டி எனக்கெங்கே தெரியப் போவுது சரி, மாப்பிள்ளே யாருடி அம்மா?" 'கண்டிச்சீமையிலிருந்து வந்திருக்காருல்ல..." "யாரு, சோமு மச்சான?” "ஆமா!' "ஒன் தங்கமான கொணத்துக்கு...” முக்கியமான கட்டத்தில் சினிமாப் படம் அறுந்துவிட் உால் பார்ப்பவர்கள் மனம் எவ்வளவு வேதனேப்படும் ? அதைப்போலத்தான் தெய்வானேயும் துடிதுடித்துப் போளுள். பூவாயி மீண்டும் தொடர்ந்தாள். "தெய்வான, நீ எனக்கு உசிருக்குசுரு. என் காதிலே எட்டினதை ஒங்கிட்டே சொல்லாம யிருக்க முடியுமா? ஒன் அப்பாரு பார்த்திருக்கிற மாப்பிள்ளே பெரிய காலியாம்;. காடோடியாம்; அக்கரைச்சிமையிலே செகப்புத் தொப்பிக் காரங்களுக்கெல்லாம் எப்பவும் இவரு மேலே ஒரு கோட்ட மாம்! காதும் காதும் வச்சமாதிரி ஒரு ஆளு அதைச் சொன்னன்.” - - அவ்வளவுதான்; கிறுக்குப் பிடித்தவளேப்போல ஒடிஞள் தெய்வானே; அந்த மச்சானேக் கல்யாணம் பண். 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/61&oldid=789149" இலிருந்து மீள்விக்கப்பட்டது