பக்கம்:காதல் மாயை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த ய் பின் சென்ற களிளுவின் கண்கள் சுழன்று காற்புறமும் ஒடின; இன்ப காதமும் அத்துடன் வீசிய நறுமணமும் அவ ஆளுக்கு அமைதி யூட்டின. - பஞ்சனே பதிந்த துள்ளியில் படுத்திருந்த குழந்தையை அன்புடன் துசக்கி களிளுவிடம் கொடுத்தான் காந்திமதி. தங்கப் பிரதிமையாய் சர்வ அலங்காரபூகவிதையாய்ப் பரிண மித்த குழந்தை ஜயந்திக்குச் சந்தோஷம் தாளவில்லை. குழி விழச்சிரித்த அதன்பட்டுக் கன்னங்களில் உதயத்தின் செக் கர் அடிவர்ணமிட்டிருந்தது. களினவையும் அருகில் தன் னேயே விழுங்கிவிடுபவள்போன்று இமை கொட்டாமல் பார்த்து கின்ற வேலைக்காரியையும் மாறிமாறிப் பார்த்தது குழந்தை. களிஞ பெருமூச்செறிந்தாள். வள்ளியின் கண்களில் நீர் கிறைந்தது. காற்காலியில் அமர்ந்திருந்த டாக்டர் களிளுவின் தலைக்கு மேல் சுவற்றில் மாட்டியிருந்த பெரிய போட்டோவைக் கன னிப்பதைக் கண்டு காந்திமதி, டாக்டர் அம்மா, குழந்தை பிறந்து ஒரு வருஷம் பூர்த்தியாகிவிட்டது; இந்தப் பிறந்த காள் வைபவத்திற்கு ஐயா மட்டும் உயிரோடிருந்திரும் தால்” என்று கூறியவள்மேலே தொடர்ந்து பேசமுடியாமல் தத்தளித்தாள். துக்கம் நெஞ்சை இறுக்கியது. கண்கள் கீரைக் கொட்டின. காந்திமதியின் கணவர் ராவ்பகதுரச் சிவசைலம் ஒர் குறிப்பிட்ட புள்ளி. தன் மனேவி பிரசவிக்க ஒருமாசத்துக்கு முன் மாரடைப்பால் இறந்துவிட்டார்.எதிச் பாராத தன் கணவன் பிரிவில் ஒரளவு ஆறுதல் கொடுத்து வந்தது அவளுடைய மகள்தான். 'அம்மா, கல்ல காளில் கண் கலங்கலாகாது என் பார்கள். விதியின் விசித்திரத்துக்குiநாம் என்ன செய்ய 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/71&oldid=789171" இலிருந்து மீள்விக்கப்பட்டது