பக்கம்:காதல் மாயை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளி-ஆம்; அவள் தியாகருபி: அன்பின் உயிர்ச் சின்னம். வறு மைக்கு அஞ்சித் தாய்மையைத் தி ர ன மாக மதித்துவிட்டாள் ! ஆனுல்...? தாய் 'ஷாந்தி கிலாஸ் முன்பு வந்து கின்ற ஆட்டோரிக்ஷா விலிருந்து இறங்கிய டாக்டர் களிளுவை வரவேற்கக் காத் திருந்தவள் போல ஒடோடி வந்தாள் வேலைக்காரி வள்ளி, அவளே ஒரு முறை எறஇறங்கப்பார்த்தாள் களிளு. மலர்ச்சி பதிந்திருந்த வள்ளியின் வதனத்தில் பெருமிதமும் பூரிப் பும் மிதந்திருந்தது. இதைக் கண்ட களினவின் உள்ளத் தில் அறுந்துபோன சங்கிலித் தொடர்போல எண்ணங் கள் குதித்தெழுந்தன. - வள்ளியைப் பின் தொடர்ந்த டாக்டர் களிஞலை சாஜோபசாரத்துடன் வரவேற்ருள் காந்திமதி. அவள் கான் அந்தப் பங்களாவின் சொந்தக்காரி. கெடுகாண்க: தவப்பயணுக அதிர்ஷ்ட பாக்கியமுடன் பெற்ற தன் ஒரே மகளுக்கு அன்று ஆண்டு நிறைவு விழா ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்டது. விருந்துக்கு களின அழைக்கப் பங்டிருக்தாள். 'வாருங்கள், அம்மா' 64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/70&oldid=789168" இலிருந்து மீள்விக்கப்பட்டது