பக்கம்:காதல் மாயை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைக் கணல் பார்த்தான், கருப்பையில் வளர்ச்சியுறும் சிசுவை எண் னும் தாய்போல. 'மச்சான் .” ‘பூவாயி.” 'உங்க பக்கத்திலேயே சாகிறேன். உங்களைப் பார்த் அக் கொண்டே சாகிறேன். இது ஒண்ணே என் ஆசை யைத் தீர்த்து வைச்ச மாதிரி, மச்சான்.”. அதற்குப் பிறகு அவள் உதடுகள் அசைவதை நிறுத்திக்கொண்டன. அவள் இதயமும் ஒலிப்பதை நிறுத்திக்கொண்டது. சோமு கினேவிழந்தான் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/69&oldid=789164" இலிருந்து மீள்விக்கப்பட்டது