பக்கம்:காதல் மாயை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த ய் ஆங்க, கினேவு சுத்தமாய்க் கிடையாது. கொஞ்சம் வந்து பாருங்க, அம்மா” காந்திமதி பிரேதம்போலப் படுத்திருந்தாள், கண் களே மிரண்டு விழித்தாள். சிறிது காழிகையானதும் களிளு மெல்ல அவளைத் தலையனேயில் சாய்த்து வைத்துக் சோதித்தாள். சுயஉணர்வு அப்போதுதான் சிறிதுவந்தது. களிஞவை ஆதரவுடன் கோக்கி, "டாக்டர் அம்மா, இனி கான் பிழைப்பேன் என்று தோன்ற வில்லை, என் கணவன் சென்றவழிதான் எனக்கும் ஏற்படப்போகிறது; கான் சாவு தற்குப் பயப்படவில்லை. ஆனல் என் அருமை மகள் ஜயக் தியின் எதிர்காலம் எனக்குப் பின் என்னுவது என் பதை கினேக்கும்போதுதான் மனம் அனலேக்கண்ட தங்க மால்த் தகிக்கிறது. என் குழந்தையை யாரிடம் ஒப்ப டைப்பது...ஐயையோ-தேம்பினுள் காந்திமதி, வள்ளி பக்கத்தில் நடுங்கியவாறு திகைத்து கின்ருள். திரும்பவும் டெஸ்ட் செய்தபின், கேஸ் பிழைக்காது என்பதை கிர்ணயித்த களினுவிற்குக் காந்திமதியைப் பார்க்கக், கண்கள் கலங்கின. “காந்திமதி, கவலேப்படாதீர்கள். உங்கள் குழந்தை, ஆம்; அதற்குத் தாங் அங்கம்பெற, உங்கள் உரிமையைப் பங்கிட்டுக்கொள்ள ஒருவள் ஏற்கெனவே காத்திருக்கிருள். அவள்தான்.உங்கள் வேலைக்காரி வள்ளி. இனி உன்கள் ஜனக்தியைப் பற்றிச் சிறிதும் கவலே வேண்டாம்...... • 'னன்ன, இருந்திருந்து வேலைக்காரியிடமா . என். அருமை மகளே ஒப்படைக்கக் கூறுகிறீர்கள், டாக்டரி அல்மா?" என்று அலறிள்ை காந்திமதி. - ... 72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/78&oldid=789185" இலிருந்து மீள்விக்கப்பட்டது