பக்கம்:காதல் மாயை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 F is அவள்முன் ஒர் ஒப்பற்ற பிறவியாகவே தோற்றமளித் தாள். தன்மீது இத்துனே கருணேகொண்ட களினவின் பெருங்தன்மையைக் கண்ட வள்ளி அமைதி பெற்ருள்; புன்முறுவல் பூத்தாள். ஆனால் அவள் பெற்ற மனம் உன் ளூரக் குமைந்ததை யார் அறிவார்கள். சுயகினேவு பெற்றுக் கண்விழித்த காந்திமதி, அருகில் கிடத்தப்பட்டிருந்த குழந்தை அலறுவதைக் கேட்டுக் திகைத்தாள். குழந்தையைத் திரும்பத் திரும்ப ஆசையு டின் பார்த்தகாந்திமதிக்கு அப்போதுதான் உயிர் மீண்டும் பெற்றவள்போல நெடுமூச்சுவிட்டாள். பெற்ற மனம் பூரித்தது. உள்ளம் குழைந்தாள். குழந்தையை எடுத் தாள்; அணைத்தாள், முத்தமிட்டாள்; அதுசமயம் ஆகா பத்தில் ஐம் மென்று சிறகடித்துப் பறப்பதாகப் பட்டது காந்திமதிக்கு. திரைமறைவில் கின்று எல்லாவற்றையும் கண்வலிக் கப் பார்த்து கின்ற நளினவிற்கு ஏதோ ஒரு மகத்தான காரியத்தைச் சாதித்து முடித்து விட்டதாக உள்ளகிறைவு ஏற்பட்டது. கைநொடி. நேரத்தில் நளினவின் பெண்மனம் உருவகித்த மாறுதல்-சோதனையின் விளவை காந்திமதி எங்ங்னம் உணர்ந்திருப்பாள், பாவம்? 条目 - 崇 & அன்று காலையில் ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள் டாக்டர் களிஞ. 'அம்மா’ என்று அல றிக் கொண்டு பீதியுடன் ஓடிவந்த வேகலக்காரி வள்ளியைக் கண்டதும் கலவர மடைந்தாள். - வுக்கு மயக்கம் வக்து அப்படியே சுருண்டு படுத்திருக்கி 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/77&oldid=789183" இலிருந்து மீள்விக்கப்பட்டது