பக்கம்:காதல் மாயை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

й г і ளம். குழந்தையை இனி எக்கனம் வளர்ப்பது என்ற அந்த ஒரே கவலையில்தான் பேதை மனம் சுழன்றது. ஒருவேளைக் சாப்பாடுகூடக் கிடைக்காமல் நாள் கணக்கில் பட்டினி கிடந்தவள் வள்ளி. ஆம்; வள்ளியேதான் ! யாரைக் குறைக் கூறுவது ? அவள் தலேவிதி அப்படி-1 இந்த இக்கட்டான கிலேயில் தன்னைப்பற்றி அவள் துளிக்கூடக் கவலைப்படவில்லை. ஆல்ை, தன் ஏழைக் குழந்தைக்குப் பால் புகட்ட வழி ஏது ? கண்ணிர் களும்பக் கூறிய வள்ளியின் குறையைச் சிங் தித்துப் பார்த்தாள் நளின. - அங்கே ஒரு சிசுவிற்காக வருஷக்கணக்கில் தவங் கிடந்த பணக்காரி காந்திமதி இங்கே பிறந்து கிடக்கும் குழந்தையை எப்படிப் போவதிப்பது என்று ஏங்கித் தவிக்கும் ஏழைப் பெண் வள்ளி! - அந்த ஆசை கனவை-அதாவது வள்ளியின் குழந் தையைக் காந்திமதியின் படுக்கையில் கொண்டுவந்து கிடத்த வேண்டியது; காந்திமதியின் இறந்த குழந்தையை அப்புறப்படுத்த வேண்டியது. சுவர்ணவிக்கிரகம் போலி ருக்கும் குழந்தையை யார்தான் சந்தேகிக்கக் கூடும்? டாக்டர்களேக் கலந்து யோசித்தாள் நளின. அவர்களும் சம்மதம் கொடுத்தனர். இந்த ஒரு கைங்கரியத்தின் மூலம் வள்ளியின் சஞ்சலத்திற்கும் வழி பிறக்கும்; சந்தானபாக்கி யத்துக்குத் தவங்கிடந்த காந்திமதிக்கும் பிள்ளேப்பேறு கிட்டிவிடும். அதன்படியே எல்லாம் ஏற்பாடாகிவிட்டன காதும் காதும் வைத்தாற்போல! - அத்துடன், வள்ளிக்கும் காந்திமதியின் பங்களாவில் வேலே வாங்கித் தருவதாக உறுதி கூறினுள் களின. வள்ளி ፵0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/76&oldid=789181" இலிருந்து மீள்விக்கப்பட்டது