பக்கம்:காதல் மாயை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த ய், பிரக்ஞை யிழந்து படுத்திருந்த காந்திமதியைப் பரி சோதித்தாள்களின. அவளுக்குப் பக் கென்றது. குழந்தை இதுவரை பிழைத்திருப்பு தென்பது துர்லடம் என்று முடி விட்டாள். தன் கினேவுப் பிரகாசம் குழந்தையின் கதியும் ஆகிவிட்டால், அப்புறம் காந்திமதியின் வாழ்வும் அத்து டன் முடிக் துவிடுமென்பதைத் தீர உணரலாணுள். கொஞ் சிக்குலவித் தன் பெயரைச் சொல்லிக் குலம் விளங்கவைக்க ஓர் சிசுவுக்குத் தவங்கிடந்த அவள் மனுேரதம்-கனவு எல்லாம் என்னுகும்? அடுத்த சில கிமிஷங்களில் ஆயுதப் பிரயோகத்தின் பேரில் குழந்தை சவமாக வெளிப்பட்டது; கினேவு தப்பிக் கிடந்தாள் காந்திமதி. அவள் இருண்ட வாழ்விற்கு விடிவு எற்படி வழி.........? அந்த இமைப்போதில் மின்ன லென ஒர் யோசனே தோன்றியது. அப்படிச் செய்தால்...? மத்தியானம் கண் முன் கண்டகாட்சிஅவள்முன் விரிந்தது. அபலேப் பெண் ஒருவள் பிரசவித்திருக்தாள். வார்க் தெடுத்த தங்கச்சிலேபோன்றிருந்தது. குழந்தை. பாவம், அவள் கூறிய விருத்தாந்தம் டாக்டர் களினுவை-உடனி ருந்த டாக்டர்களே மனமிரங்கச் செய்தது. சிறுவயசுப் பெண்; தலைப்பிரசவம். அவளுக்கு காலுமாசமாக இருக்கை யில் பிணுங்கு சென்ற அவள் புருஷனேப் பற்றி நாளது. வரை யாதொரு தகவலும் கிடைக்கவில்லை. சோறு கண்டி இடத்தில் வயிற்றைக் கழுவி வந்தாள். பெரிய டாக்டச் . உதவியின் பேரில் வள்ளிக்கு வார்டில் இடம் கிடைத்தது. சுகபிரசவமாகக் குழந்தைபிறந்திருந்தும்,அந்தஇன்பத்தை அவளால் அதுபவிக்க முடியவில்லை. குழந்தை பிறந்த தில் கடுகளவேனும் சந்தோஷப்படவில்லை அத் தாயுன் 69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/75&oldid=789179" இலிருந்து மீள்விக்கப்பட்டது