பக்கம்:காதல் மாயை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த ய் வள்ளி-ஆம்; அவள் தியாகரூபி. அன்பின் உயிர்ச் சின்னம். வறுமைக்கு அஞ்சித் தாய்மையைத் திரணமாக மதித்துவிட்டாள்-எண்ணக்கோர்வையினூடே இப்படிச் சங்கமித்து வட்டமிட்டது டாக்டர் களினவின் பெண் உள்ளம். ஒரு வருஷத்துக்கு முன்னச் சிகழ்ந்தது அந்த அதிசய மிக்க சம்பவம் ! 餐 密 இசவு ஆயாள் நீட்டி நின்ற சார்ட்'டில் கையெழுத் திட்டுத் திரும்பினுள் மிஸ் நளின. “மெடர்னிட்டி வார்டில் பிரசவ கேஸ் ஒன்று. ரொம்ப வும் சீரியஸ் போய் ஜாக்கிரதையாகப் பாருங்கள். ராவ் பகதூர் சிவசைலம் மனைவி காந்திமதி: என்று எச்சரித் துச் சென்ருர் மேலதிகாரி. - - காந்திமதியை வெகு நாளாகப் பரிச்சயம் உண்டு களினவுக்கு. காந்திமதிக்கும் களிஞ்விடம் தனித்த ஈடுபாடு என்றுமுண்டு. காந்திமதி இதற்குமுன் மூன்று முறை கர்ப்பம்தரித்து அந்த மூன்று முறைகளிலும் சொல்லி வைத்தாற்போலப் பிரசவ அறையிலேயே குழந் தைகள் இறந்துவிட்டன. பிள்ாேப்பேற்றுக்கு நெஞ்சம் கெக்குருகிய காந்திமதியின் பேதையுள்ளம் கருகிவிட்டது. ஒரு சமயம் தற்கொலை செய்துகொள்ளும் கிலேகூட ஏற் பட்டது. வாழ்வில் வெறுத்துப்போன அவளுக்கு இந்த காலாம் பிரசவம் ஒரு சுபசூசகமாக அமையவேண்டுமென் பது காந்திமதியின் மனோதம். மேலும், சென்ற மாதம் சற்றும் எதிர்பாராதவிதமாய் அவள் கண் கிறைந்த கண வனும் இறந்துவிட்டார். ஆக, எல்லாமாகச் சேர்ந்து காந்தி மதிக்கு மனக் களர்வை உண்டாக்கி விட்டது. 68 좌

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/74&oldid=789177" இலிருந்து மீள்விக்கப்பட்டது