பக்கம்:காதல் மாயை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# E is வேண்டுகோள்! எனக்குப்பின் என் சொத்து முழுவதும் உன்னுடையது. ஜயந்தியைச் சேர்ந்தது. என் வாசிக நீங்களே...வள்ளி மறுத்துவிடமாட்டாயே..."என் ருள் காங் திமதி. அதோடு அவள் உயிர் வடிந்தது ! அப்படியே அலறியடித்து விழுக்த வள்ளி, பினமாகக் கிடந்த காங் திமதியை உற்றுப் பார்த்துத் திரும்பினுள். "டாக்டர் அம்மா, நதின் பாவி. எஜமானி அம்மாளின் வாழ்விற்கு முற்றுப்புள்ளியிட்ட கிராதகி நான். என்னுல் தான் அம்மா இறந்தார்கள். உங்களுக்கு முன்பே உண்மை யைக் கூறிவிட்டேன். அந்த அதிர்ச்சிதான் அவர்களேக் கொன்றது." - "என்ன, கிஜமாகவா வள்ளி ?’ என்று கம்மிய குரலில் கேட்ட களிஞ பிரமித்துப் போளுள். "ஆம், அம்மா! அன்று வறுமைக்குப் பலியிட்டேன். என் தாய்மையை. நாளடைவில் என் மனதைக் கசக்கிப் பிழிந்தது தாய்மைக்குணம், சேற்றில் முளேத்த தாமரை போல இந்த ஏழைக்குப் பிறந்த என் மகளேக் கொஞ்சிக் குலாவும் எஜமானிஅம்மாளேப் பார்க்கும் ஒவ்வொரு சம யத்திலும் ஏளுே என் உள்ளம் தத்தளித்துப் போகும். அப் படியே எஜமானியைக் கொன்றுவிடலாமா என்று வரும் முன்பு ஒரொரு சமயத்திலாகிலும் ஜயந்தியை எடுத்து முத்தமிடச் சக்தர்ப்பம் கிடைக்கும். அத்தகைய பாக்கியம் கூட இந்த காலேந்து மாதமாகக் கிட்டவில்லே, பெற்றமனம் ஜயந்தியை என் மகளேத் தியாகம் செய்ய மறுத்தது. ஜயந்தியை எம்முறையிலும் காந்திமதி அம்மாவிடமிருந்து பிரிக்கமுடியாதென்பதையும் அறிந்தேன். உண்மையைக் கூறிக் குழந்தையை அடைய மனம் துடித்தது. நான் 74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/80&oldid=789190" இலிருந்து மீள்விக்கப்பட்டது