பக்கம்:காதல் மாயை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

А і їй என்ன செய்வேன்? எழையானுலும் தாய் தானே......எண் ாைமும் ஈடேறியது. அம்மா, கான் மன்னிக்கக் கூடாத பாவம் செய்தவள். மேலும், எஜமானி அம்மாவின் சொத் துக்கும் வாரிசுக்கும் அருகதையற்றவள். உங்களுக்கும் காந்திமதி அம்மா பெரிதும் கடமைப்பட்டவர்கள். ஆக லால். அந்தச் சொத்தை உங்கள் மனப்படி தர்மம் செய் யுங்கள். நான் குழந்தையுடன் போய்வருகிறேன். அம்மா, போய் வருகிறேன்.” விம்மலுடின் ஒரே மூச்சில் கூறிய வள்ளி, ஜயந்தியைத் து.ாக்கி வாரியணேத்தாள். மறு கணம் ஜயந்திக்குப் போடப் பட்டிருந்த நகைகள் அனைத்தையும் கழற்றிக் கீழே போட் உாள். குழந்தையைத் தாக்கித் தோளில் சாய்த்தவண் னம் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தாள் வள்ளி. சிலையாய்ச் சமைந்து கின்ருள் டாக்டர் களிஞ. செய்வது அறியாமல், சொல்வதறியாமல், வள்ளிபோன திசையையே வெறித்து கோக்கியவண்ணமிருந்த களினுவின் மனம், இனிமேல் வள்ளியின் பிழைப்பு எப்படி நடக்கும் குழந் தையின் கதி என்னுவது? என்று கேட்க ஆரம்பித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/81&oldid=789193" இலிருந்து மீள்விக்கப்பட்டது