பக்கம்:காதல் மாயை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் காதல் மாலை கடந்த சிரித்த ரோஜன் படப்பிடிப்பின் கடைசிக் காட்சியை கினேவுபடுத்திப் பார்த்தான் கடிகை மிஸ் ரோகிணி. அழகின் அச்சாணி மண்டபமாக, சோபிதக் துடன் தோன்றினுள் அவள், புன்னகையும் புது கிலவும் பினேயுங்கால் உருவாகும்.அழகு மயக்கம் போல. ஷாலிங் டிங் முடிந்தது; வேஷத்தைக் கலைத்துக் கொண்டிருக் தாள். கார் புறப்படத் தயாசாக கின்றது. ஒய்வு அறை யில் டைரக்டர் பிரபாகரனும் கடிகை ரோகிணியும் அமர்க் தனர். மின்சார விசிறி காற்றை அள்ளி வீசியது. மின் ஒளி கண்ணேப் பறித்தது. "மிஸ் ரோகிணி, முடிவு செய்துவிட்டீர்களா ?” பிரபாகர் சுழல் நாற்காலியில் சுற்றிக்கொண்டிருக் தார்; மனம் சுழன்றது. "இன்னும் முடிவு செய்யவில்லை." மெத்தை காற்காலியில் அமர்ந்திருந்த ரோகிணி சுழன் ருள்; எண்ணங்கள் சுற்றின. டைரக்டரின் கைப்பிடியிலிருந்து சிகரெட் கழுவியது. டிைகையின் உள்ளம் கனல் கக்கியது, சிகரெட்டின் கனல் போன்று. 'போய் வருகிறேன், டைாக்டர் லார்” "க்ல்லது ரோகிணி. சிரித்த ரோஜாவின் டின்னர் கிண் விருக்கிறதல்லவா? எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்." கினேவுக்காட்சி மறைந்தது; தன்கினேவு வந்தது ரோகிணிக்கு. . - - "முடிவு முடிவு என்ன சொல்வது ? திரைப்பட H_ණ් கில் தன்னே மின்னும் கட்சத்திரமாக்கப் பிரயத்தனப்பt. 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/83&oldid=789197" இலிருந்து மீள்விக்கப்பட்டது