பக்கம்:காதல் மாயை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் காதல் அன்று காலே, பள்ளிக்கூடம் போக புத்தகங்களுடன் அவள் வீட்டுக்கு சாமு வந்து சேர்ந்த தருணம், காமு பகி. டாஸ் சுட்டுக்கொண்டிருக்தாள். அவன் வீட்டினுள் அடி பெயர்த்து வைப்பதற்கும், அவள் வீசியெறிந்த வாணம் வெடிப்பதற்கும் பொருந்தியிருந்தது. வெடியின் சிதறல் சாமுவின் கண்களேத் தாக்கியது. அவன் சுருண்டு விழுக் தான். ஐயோ ராமு என்று அலறியடித்துக்கொண்டு ஒடி வீட்டில் சேதி சொன்னுள் காமு. அவள் பெற்ருேர் கள் பதறினர்கள். ராமுவின் வலது கண்ணினின்றும் ரத் தம் பீறிட்டது, டாக்டர் பார்த்துச் சிறுவனின் ஒற்றைக் கண் பயன்படாதென்று தெரிவித்தார். கேரில் சென்று ராமுவின் தந்தையிடம் மன்னிப்புக் கோறி, செலவுக்கு இரு நூறுரூபாய் கொடுத்துச் சிகிச்சை பெறப் பட்டனத்துக்கு அனுப்பி வைத்தார் அவள் அப்பா. அதன்பின் ஆண்டுகள் எத்தனேயே ஊர்ந்தன; உருண்டன. சாமுவை அவள் காணவில்லே, காணமுடிய வில்லை. என்ருலும் அக்காட்சி நேற்று கடந்தது போலவே அவள் மனதில் பதிந்திருந்தது, பிறந்த மண் னின் கினேவு போல. கண்ணிர் ஆருக வழி ராமுவை வழியனுப்பிய காட்சியை அவளால் மறக்கவேமுடியாது. பிள்ளைப்பிராயத்துக் கனவுலக நிகழ்ச்சிகளே அப்படித் தானே ? கினேவுகள் வானவில்லின் வண்ணங்கள்போல கிறம் மாறின. வானவில்லின் வண்ணங்களெனில் கால் சிக்கு விருந்தளிக்குமே ! ஆளுல் இந்த கினேவுகள்-கினே வின் கிழல்கள் கருத்தைக் கருகவைத்து விடுகின்றனவே! உருண்டுவிட்ட இத்தனே ஆண்டுகளில் அந்த கினேவு முகத்தை, ஆசைமுகத்தை அவள் ஒர் முறைகூடக் காணக்கூடாமல் போயிற்று. திரும்பிய அவள் வாழ்க் 79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/85&oldid=789201" இலிருந்து மீள்விக்கப்பட்டது