உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதல் மாயை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் காதல் கைப் பாதை, படஉலகின் தலைவாயிலில் மடங்கியது. காமு ரோகிணி ஆளுள். டைரக்டர் பிரபாகர் அறிமுகம் எற்பட்டு, ரோகிணியைத் திரைஉலகுக்கு அறிமுகம் செய்விக்கப் போதுப்பேற்ருர் சிரித்த ரோஜ் அங்கம் அங்கமாகவளர்க் தது; அவர்கள் அன்பும் வளர்ந்தது. பிரபாகரனிடம் இனமறியாத பக்தம், காந்தம்போலக் கவர்ந்திழுக்கப் படுவ்தை ஒவ்வோருசமயமும் ரோகினி உணர்ந்திருந்தாள். அவள் உள்ளுணர்வு உணர்த்திக் காட்டியது, ஞாபகத்தை வரவழைப்பதற்கென எழுதி வைத்திருக்கும் டயரிக் குறிப் டப்போன்று. ஒவியம், காட்டியம், சங்கீதம் ஆன துறைகளில் ரோகிணி தேர்ந்திருந்தாள். அவள் சூழ்நிலை அப்படி வாய்த்தது. குழ்கிலேதான் உள்ளம் உருத்தேற வழிவகுத் துக் காட்டும் பயிற்சிக்கூடம் ! காலம் முத்திரையிட்ட அவள் கன்னி வாழ்விற்கு மங்கள கீதம் பாட அவள் வாய்ப் பளிக்கவில்லை. ஆனால் அவளோ, என்ருே கடந்த தவறுக் குப் பரிகாசமாக சாமுவைச் சந்தித்து, தன் இதயத்தைத் திறந்து காட்டி அர்ப்பணிக்க வேண்டுமென்ற ஒரே லட்சி யம் கொண்டு காத்திருக்கும் கன்னி அவன் விசித்திரப் பிறவி, விக்தை உலகிலே. அவள் காதல் அப்படி இதயம் அப்படி, கனவு அப்படி: கிலவுக் குமரி முல்லை நகையை இழைக்கோலமாக்கிக் கோண்டிருந்தாள் வான வீதியிலே. விண் மீன்கள் கண் சிமிட்டிக் காதல் பேசின. இயற்கையின் மோகன அமைப் வில் உலகம் மையலால் கையலுற்றிருக்கும் வேளே அல் லவா இது ஆனல், உள்ளத்தில் களிப்பிருந்தால்தானே கிலவு ரசனைக்குரிய பொருளாகும்? சினேக்கும் சமயம் 80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/86&oldid=789203" இலிருந்து மீள்விக்கப்பட்டது