பக்கம்:காதல் மாயை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் காதல் கூறிய கதை தன் பிஞ்சுப்பிராய நிகழ்ச்சியை எடுத்துக் காட்டியது-இவை அவள் பேதை கெஞ்சத்தைப் பேதலிக் கச் செய்தன. மேஜை மீதிருந்த சித்திரத்தில் வலது கண்ணினின் அம் வழிந்திருந்த செங்கிறம் காய்ந்துவிட்டிருந்தது. அதே கணம், நாடோடியின் வலது கண்ணிலிருந்து வழிந்திருந்த ரத்தக் காட்சியை கினேவுகூர்ந்தாள். அவள் நயனச் செம்பு, களில் கண்ணிர் மட்டமாகக் களும்பி வழிந்துகொண்டி ருந்தது. 徽 * 繫 அன்று 'சிரித்த ரோஜா' படிப் பூர்த்தியின் தேர்ே விருந்து. கதாநாயகியாக நடித்திருக்கும் ரோகிணியின் புகழ் பாடிப் பிரசங்கமும் ஏற்பாடு செய்திருந்தார் டைரக்டசி பிரபாகரன். புறப்படத் தயாராக இருந்தாள் நடிகை. அவள் உள்ளம் அனல்பட்ட பூவாக வாடிக் கிடந்தது. குழம்பிக்கிடந்த அவள் மனத்தில் டைரக்டரை இனி எந்த முகத்தைக் கொண்டு க்ாணமுடியும் கான் எழுதிய கடிதத் தைப் பார்த்திருப்பாரே என்ற எண்ணங்கள் பேய்க்கூத் தாடின. r அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது இரவில் கண்ட அந்த நாடோடி போலத் தானும் காதல் பைத்தியமாகி விட்டால்கூடத் தேவலாமென்றிருந்தது. அவளுக்கு. சிரித்த ரோஜா வில் கடைசிக் கட்டத்தில். காதல் பைத்தியமாகத் தான் நடித்து டைரக்டாது போற்றுதலைப் பெற்ற நிகழ்ச்சியும் அவள் நெஞ்சில் ஊடுருவிப் பாய்ந்தது. - 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/91&oldid=789215" இலிருந்து மீள்விக்கப்பட்டது