பக்கம்:காதல் மாயை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் காதல் "அப்படியே என் உண்மை வாழ்விலேயும்நேரிட்டு விட் டால், சாமுவின் நினவு ஒன்றிலேயே என் உலகத்தை ஆக் கிக்கொள்வேனே...' அதுசமயம் உறையிட்ட கடிதமொன்று ரோகிணிக்கு வந்தது. 'நேர்கிணி, . பிஞ்சு நாளைய ராமுவை நீ மறந்தா போளுய் ஆளுல் கான் காமுவை மறக்கவே முடியாது. காலம் செப்பிடுவித் தைக்காசன். ராமுவும் காமுவும், பிரபாகரன்-ரோகிணி ஆகிவிட்டோம்! அன்து தொட்டு என் அகத்தைக் தொட்டு அரும்பி கிற்கும் எழில் ரோஜா .ே ஏதோ ஒரு பாசம், பாசவெறி-- காதல், காதல்வெறி எனக்கு உன்பேரில். பிஞ்சுநாளில் காம் கொண்டிருந்த பாசமும் பிணேப்பும் பிறப்பித்த காதல் முடிவு அது நீ மறுத்து விட்டாய். கான் விசித்திரமாகி விட்டேன், கீ இன்றி எனக்கு உலகமில்ல; கனவில்லை; எதிர் காலம் கிடையாது. அன்று உன் விாேயாட்டிற்கு கான் அன்பு காணிக்கை செலுத்திய என் வலது கண் செயற்கைப் பளிங்குக் கண் இதோ மண்மீது...... சிதறிக் கிடக்கிறதே. ஐயோ...கடைசி முறையாக உன் முகத்தைத் தரிசிக்க இரவு தாடியும் மீசையுங்கொண்டி காடோடியா னேன். ஆளுல் ஒன்று! சிரித்த ரோஜா எங்குமே திரையிடப் படாது. நீ திகைத்து சிற்பாய். ஆம்; உலகம் அதைக் காண விடிமாட்டேன். தினமும் படத்தை ஓடச் செய்து அதில் தோன்றும் உன் முகம் கண்டு மயங்கிக் கிடப்ப துவே என் எதிர் காலம். கான் விசித்திரப்பிறவி, எேன்னே 86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/92&oldid=789217" இலிருந்து மீள்விக்கப்பட்டது