பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

தூதர் சொல் வசனம் : ஆகோ கேளும் அரசுகாவல் சேப்பிளை யானே ஆரியப்பூ ராசனவர் ஒன்னை அதிக சிக்கிரமாய் அழைத்து வரச் சொன்ஞர். வாருங்கள் சேப்பிளையானே. அப்படியே மகா பாக்கியமய்யா.

சேப்பிளே சொல் விருத்தம் “அழைத்திடும் துரதா கேளாய்

ஆரியப் பேந்திர மன்னன் தழைத்திட அழைத்தா ரென்றீர்

தானுமே வாரே னென்று வளர்ந்திடும் புரவி யேறி

மன்னவன் முன்னதாக பிழைத்திட கைவாய் பொத்தி புகலுரை செய்கு வாரே.

தூதர் ராசனிடம் சொல் விருத்தம்

செந்திருவை ஒத்தமதி சந்திரகுல சேகரா

திரனே வெகு பருக்கு,

பூரீரெங்கரடி பணியும் திரிசிரகிரி மேவும்

செய்யகுளு வெகுபருக்கு.

அந்திமதி சூடிய நந்தியிடம் அருள் பெற்ற ஆரியா வெகு பருக்கு. -

அகிலாண்ட வல்லியொரு முகில்பூண்ட சேகரா

அண்ணலே வெகுபருக்கு

எந்தநாளும் எங்கள் குலம் ஆல்போல் தழைத்திட

அருள்பவா வெகுபருக்கு

எந்தனுக்கு அரசாக தீரவா சகமுதல்

ஈந்தவா வெகுபருக்கு

உந்தனுட தூதர்கள் உரைசெய்ய யானுமே

ஒடியே வந்தேனய்யா

உத்தமனே யாண்டியேன் ஏதுகுறை செய்தாலும்

உகந்தென்னே இரகசிப்பீரே”

o & L"அகமுத்தமே சொரியுமெங்கள் ஆரியப்பூ ராசேந்திரா

球、

அகமுத்தமே படைத்த துரையே உமைப்பணிந்தேன்