பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2翰 گیمم 4

சுற்றிளுேம் மதுகரையில் பாண்டியன ரெல்லேமுதல் பார்த்து வந்தோம்

مخينه * ,** - - - * 海 جrم இத்தனையும் தேடிவந்து மென்மகன் காத்தவனைக் கண்ட தில்லை,

கொத்துமலர் பூத்துநிற்கும் கோளுடு தேசமதைக் கோலு வோமே

வசனம் : அகோ வாருங்கள் சேவகர்களே, திரிசிரபுரத்திற்கு மேற்கு, மதுகரைக்கும் கிழக்கு தேடிப் பார்த்ததிலே காத் தவனைக் கண்ணிலே காணுேம். பட்டனத்தைப் பார்ப்போம் வாருங்கள்

శ} L.

சிங்காரத் தோட்டம் செந்நெல் பயிர்நிலங்கள் மங்காத பூஞ்சோலை வாழை கமுகு பிலா

செங்கரும்பு மஞ்சளிஞ்சி தெங்கு பிலா பின்னவனம் குங்குமம் செவ்வலரி குளங்கள் தடங்கள்

3; ہَیر میم a- * !TC? مسہی : r+ i ; ; : نټr سم: -:- , so •. -- گا. -ٹس மலைகள குகைகளேலாம அல்தது மிகபபாாதது

پیج «سی

•or

வலையில் அகப்பட்ட மான்போலவே மயங்கி

தன்னுடன் வரும்படையை தான்பார்த்து ஏதுசொல்வான்

வசனம் ஆகோ வாருங்கள் துரிதர்களே திரிசிரபுரம் முழு வதும் தேடிக் காத்தவனைக் கண்ணில் காணுேம். இனிமேல் திரிசிர புரத்கிற்கு கிழக்கு, தஞ்சை நகர்க்கு மேற்கு புதுக்கோட்டைக்கும் வடக்கு, காவேரிக் கரைக்கும் தெற்கும் இதற்கு உட்பட்ட கிரா மங்களேயெல்லாம் தேடுவோம் தூதர்களே.

角6@i一

கோடுை முல்லக்குடி குவளகுடி ஒட்டக்குடி வாடுைம் மேலசிந்தாமணி தேவஸ் தானமுதல்

நன்றுலவு தாராநல்லூர் நல்ல இடைத் தெருவும் வற்ருத பொய்கை மஞ்சுத்திடல் வேங்கூரும்

சென்னெல் நதிபரவும் திருவரம் பூர் வீதிவிடங்கம் கன்னலில் முத்தீனும் கலமலைப்பா குறிச்சி