பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

சீக்கிரம் கொண்டு வருகுவேன்

யானுமே திருவடி சரணமய்யா

அவனியம் புகழ வாழும்

ஆரியப் பேந்திர மன்னு

கவலையாய் இரண்டு நாடு

காலடி பார்த்து வந்தேன்

குவலே நற சூலை சூழும்

குறைநாடு பார்த்து வாரேன்

நவமணிக் கரசு மூன்று -

நாள்மனுக்12 கொடுத்தருளு வாயே

ராசன் சொல் விருத்தம்

மன்னவனும் மனதிரங்கி வடகரையும்

குறைநாடும் வளைந்து பார்த்து

தென்னவனைப் பிடித்துவந்தால் உனக்குத்

தேவை யுண்டு மரியாதை

சொர்ணமது யான்கொடுப்பேன் இல்லா

விட்டால் அவனேறும் கழுவினிலே

உன்னைமிக ஏத்துவேனே உலகறிய

சத்தியமாயுரை செய்குவனே

வசனம் ஆகோ கேளும் அரசு காவல் சேப்பிளையானே. இன்னும் மூன்று நாளில் கrத்தவனைப் பிடித்துவந்தால் உனக்கு வெகுமதி செய்வேன். இல்லாவிட்டால் உன்னை கழுவில் ஏற்றுவேன்.

fŲ #5; L

கேசரமாய்ச் சேனையுடன் சேப்பிளையான் அப்போது வேகமுடன் ஊர்தோறும் தேவிதமாய் தேடுகிருன் அயலூர் நேர்கிழக்கு அரிய இார் நேர்மேற்கு ஜெயமிகுந்திடு முசிரி திருலோங்கி நாதர்மலை ஆமூர் மணமேடு அழகான தொட்டியமாம் காமுதலாப் பாரும் குணசீல மங்கலமாம் சுண்டைக்காய் வெள்ளுர் சோலை மருச்சலங்கத்தான் வண்டாடும் பூஞ்சோலை வாழ்முதலைப் பாரோரம்