பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளியநல்லூர் மாகாணம் கீழ்புறம் சிலையாத்தி விளிதுயிலும் செந்நூல் மேல்முசிறி மாகாணம் அத்தாணி நெக்குப்பை ஆன குமரக்குடி பிட்சாண்டார் கோவில் பேர்பெரிய சன்னதியும் நச்சரவந் தான்பூண்ட நாதருடன் அம்பலத்தில் இச்சையும் கூத்தாடும் ஈஸ்வரியான் சன்னதியும் பச்சைமயில் பரவும் பாச்சூர் திருவளரை கண்னலூர் கீழ்முசிரி சனல்சொரியும் ஒமாந்துார் வண்ணச்ச நல்லுரர் வ:ற்செட்டி பாளையமும்

கூத்துார் பழுர் குறைநாடு பூவாழுர் நாத்திசையும் கொண்டாடும் நல்லஸ்தலம் சங்கேந்தி வாய்த்த கிளியூர் வழுதுரர் தான்முதலாய் சென்னநதி பரவம் தின்னயமாம் அரிய ஒார் அன்னங்கள் மு.டையிடும் ஆலம்பாக்க முதலாய் திருமலை வாடி செப்பாய் விசாரநல்லூர் மருவியே தோன்றும் மான்குடிக்கும் நேர்மேற்கு பரவும் குறைநாடு வடகரையில் உள்ளதொரு சத்தரம் வாளாடி தத்தனூர் செம்பழனி உத்தர மருதுTர் ஒங்கு திரு மங்கலமாம்

சித்துார் லால்குடி செம்பயனுTர் தாளங்குடி பருத்தி வளர்ந்தோங்கும் பல்லவரம் வெள்ள

நல்லூர்

செங்கரும்பு ஞ்சளிஞ்சி தேங்குயிலா பின்னவனம்

امیرم ع

குங்குமம் செவ்வலரி கொளங்கள் தடங்கள்

கொளங்கள் தடங்கள் குறைநாட்டில் உள்ளதொரு குங்குமம் செவ்வலரி கொளங்கள் தடங்கள் கங்குல் பகலாக காவிரிசூழ் வட கரையை எங்கும் அலைந்து வந்தோம் இனியிடத்தைக் காணுேமே

விருத்தம்

தேடியே வடகரை யிலுள்ள

தொருசி மையெல் லாமும்

ஒடியே அலேந்து வந்தோம்

என்மகனேக் கண் . தில்லை