பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலையதிர்ந்து சாய்ந்தாலும்

மனங்கலங்கா காத்தவனே மகிழக் கேளும்

சிலையதிா மல்லர்களைச்

சிரம்.துணித்த சேவகனே செப்புவோம் பாம்

நிலைகலங்கி மதிமயங்கி

சேப்பிளேயான் பிள்ளையெனச்

உலகமதில் உவப்புடனே

நீபிறந்த வரலாறுதனை உணரச் செய்வாயே

ராசன் உரைத்தருள நல்ல பரிமணமும் நேசமுடன் தான்பிறந்த நெடியகதை சொல்லுகிருர் வெள்ளிமலை வீற்றிருக்கும் விமலன் அருளாலே புள்ளி மான் வயிற்றில் பிறந்தேனே பூலோகம் நந்தவம் காக்க நவின்ருரே ஈஸ்வரனர் அந்த மொழிதப்பாமல் ஐவனமும் காத்துவந்தேன் வந்தார்கள் ஏழுகன்னி மலர்கள் பறிப்பத ற்கு அந்தமுடன் கன்னியர்கள் அவர்கள் நீராடையிலே வந்து ஒரு கன்னியுட வர்ணத் துகிலெடுத்தேன் பந்தமுடன் நேமமதில் பாங்காய் ஒளிந்திருந்தேன் ஆருடிக் கன்னியர்கள் அவர்கள்த்துகிலுடுத்தி சீரான கன்னியரில் தேவி ஒருத்தியொட துகில்தனையே காணுமல் தேடியே பார்ப்பளவில் மயில் போல யானடியேன் மரத்தில் இருந்ததஞ கன்னியர்கள் யாரென்றே கண்டு கேட்பளவில் ஒண்டொடி மானின்ற உத்தமன் நானென்றேன்.

ஆறுபேர் தானேடி அரர்ைக்கு உரைத்திடவே பாருலகில் ஈசனர் பார்ப்பார வம்சத்தில்

அனந்த நாராயனுர் அவர்க்குப் புத்திரகுப் புனத்திலே தானெறிய புலச்சியென ெ