பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

அத்தருடன் இந்நெறியது உரைப்பேன் தோகையரே

அருளக் கேளும்

புத்தியுடன் மனக்கேகு என்று சொல்ல மங்கையரும்

போயிஞளே.

பானைநிறைய நெல்லாய் பலநெல்லாப் உண்டுபண்ணி மானிளையைப் பார்த்து வாழ்த்துகிருர் காத்தவர்ை

மோர்கொடுத்த நல்லதங்காள் முத்தியது பெற்றிருக்க பால்கொடுத்த நல்லதங்காள் பாக்கியங்கள் பெற்றிருக்க

தாகம் தணித்தவர்கள் சந்நிதியுங் பெற்றிருக்க தாகம் தணிந்ததுபோல் அவர்கள் மிகவாழ்க

மாடு பெருகிவர மனேவி மக்களுண்டாக ஆடு பெருகிவர அழிவில்லாச் செல்வமது

பட்டி பெருகிவர பாக்கியங்கள் உண்டாக கட்டுக் குலையாமல் காவியது பெருகிவர

வாக்குப் பலிக்குமென்று வாழ்த்தினர் காத்தவனர் பாக்கிய லஷ்மியும் பகுந்து குடியிருக்க

போனுள்காண் நல்லதங்காள் போய்புகுந்தாள் தன்வீடு

மாளுைம் போனவுடன் மங்கை அவள் தனக்கு

அங்கமெலாம் நொந்து ஆக மனதெழும்பி தங்கப் பரிம்னமும் தானிருக்கும் வாரதுபோல்

அங்கு கழுப்போல அவளிருந்தாள் அம்மான

நாடறியக் காத்தவளுர்

ஞாலமதில் கழுவிருக்க நவிலும் சொர்க்கம்

தேடறிய பன்னிருவர்

சித்தர்களும் திரண்டுவந்து சிறந்து பார்த்து