பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மென்னியையே பிடிக்கவந்த லாடர்தன்னை

வாருமென்று சடலத்தை மறித்துப் போட்டு

நன்னியே மோர்கொடுத்த நல்லதங்காள்

தனையழைத்து மாலையிடம் நடந்தாரையன்.

காத்தவனுர் மாலைசென்று பாரில் புக்கி

கனிவுடனே நடந்த வகை யெல்லாம் சொல்லி

நேத்தியாய் சடலமதை மறித்துப் போட்டு

நிமிஷம்வர வேணுமென்று ஐயர் கூற

வாழ்த்தியே கூடதனே விட்டு மாலே

வயிரசெடடி மகளுடனே வந்து சேர

பூத்த பூவாயி சவுதாயி நல்லி

புகழ்கருப்பாயி எழுவருடன் புக்கி ேைர.

ஆரனர் உமையாளும் அன்பாய் விடைகொடுக்க திறமான ஆரியனை சிறந்தகழு மேலேற்றி

வரமும் அவர்களுக்கு வாக்கும் கொடுத்தருளி தரமுடைய லாடர்களை சகலகன்னி மார்களுடன்

இச்சடலம் விட்டு இயல்பான தேவதையை மெய்ச்சடலம் விட்டு வெளிப்பட்டார் அம்மானை

சட்டை முறித்து வைத்து சர்ப்பம் நடப்பதுபோல் இட்டமுடன் சிப்பிதனில் இருந்ததொரு முத்துதனை

திட்டமுடன் சங்கதனில் சேர்த்துப் பதிப்பதுபோல் விதையதனை எடுத்து நடுவது போலாக

ஊத்தைச் சடலமதை ஒளித்துப் புவி தனிலே காத்தானும் தன்னுடலை கழித்தாரே பாரதனில்

துலத் தடக்கி குருமதில் உள்ளடக்கி

    • . 3:

காலக்கைப்போக்கி கழித்தார் உடலுமதை

பத்திர கர்ளியுடன் பார முனித்திரளும் ஆத்தமஞய்சென்று உகந்திருந்தார் பச்சமலை