பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தலங்களின் பெயர்களை அடுக்கிச் சொல்லுகிருர்

பக்கம் 22

12. மனு-அவதி வாய்தா பக்கம் 24

13. ஊர்ப் பெயரடுக்கு பக்கம் 23

14. காத்தவராயன் இருப்பிடத்தின் அழகை வருனிக்கிருள். பக்கம் 26

15. பழமொழி பக்கம் 28

16. பரிமளம் தேவலோகத்திலிருந்து வந்தவன் என்று பின்னர் வரும் கதைக்கிணங்க அவன் மாயவேடங் கொண்டதாக இவ்

விடத்தில் கூறப்பட்டது. பககம் 30 17. மதுவெடுக்கும் சாதியைச் சார்ந்த பூவாயி வீ ட் டி ல் அவனைக் காணலாம் என்று சொன்ன்ை. பக்கம் 30 18. வரிசையாகப் பழமொழிகளில் பேசுகிருள். பக்கம் 38

19. பட்டாவை-வாள் பக்கம் 38

20. புனரலையோ-புராணக் கதாநாயகர்கள் பல தார மனத் தையும், பலசாதிக் கலப்பு மனத்தையும் தனக்கு முன்னுதாரண மாகக் காட்டுகிருன். பக்கம் 39

سینمای

21. இதே அடி கட்டபொம்மு பாடலில் வருகிறது. பக்கம் 40

22. இதுபோலவே தான் முத்துப்பட்டன் சக்கிலியப் பெண்கள் பாடலைக் கேட்டு ஆற்றங்கரையருகே அவர்களைப் பார்த்துக் காதல் கொண்டதாக முத்துப்பட்டன் கதை கூறும். பக்கம் 41