பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புகள்

1. சதுர் முகப் பிரம்மா-இவரை கம்மாளர் வழிபடுவர்

பக்கம் 11

2. நாடுகாவல் போன்ற அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட மரியாதைகள், தலைப்பாகை, சால்வை, சரப்பளி, கடுக்கன்

வல்லவாட்டு முதலியன.

பக்கம் 11

3. உரையும் பாடலுமாக தடிப்பதற்கேற்றபடி எழுதப் பட்டது. இதனே Folk Pity என்று கூறலாம்.

பக்கம் 2

4. கட்டபொம்மன் பாடலில் காகம் பறவாது சிட்டுப் பறக்காது, என்று பாஞ்சாலங் குறிச்சியின் சிறப்பைக் கூறும் பகுதி இதனோடு ஒப்பு நோக்கத் தக்கது.

பக்கம் 14

5. காத்தவராயன் என்ற கதாநாயகனது இயற்பெயர் பக்கம் 17

6. சேப்பிளையான் மனைவி பக்கம் 17

பெத்த பிள்ளை-பரிமளம் இவர்களது வளர்ப்புப் அவ்வளவு கீழ் சாதியல்லர். பக்கம் 17

8. சேப்பிள்ளையான் அதிகார எல்லைகள் இங்கு குறிப்பிடப் பட்டுள்ளன. தஞ்சையில் ஒரு பகுதியும் இராமநாதபுரத்தில் ஒரு பகுதியும் இவ்வெல்லையில் உள்ளன. பக்கம் 18

9. ஊர்கள், ஆட்கள், கப்பல்கள், நாடுகள், மாடுகள், விதைகள் முதலியனவற்றை அடுக்கி அழகாகச் சொல்லும் போக்கு காப்பிய மரபு (Epic Tiadition) அதனை நாட்டுக் கதைப் பாடலிலிருந்துதான் கவிஞர்கள் கூறினர்கள் பக்கம் 19

10. ஊர்ப் பெயர்களை அடுக்கிக் கூறுதல் பக்கம் 21