உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வானுலகும் பெறவேண்டேன் மண்ணரசும் யான்வேண்டேன் நூனவிலும் படிவேள்வி நோன்பிவைகள் செய்வேண்டேன் தேனவிழும் மலர்ப்பொழில்சேர் செம்மைநலக் காந்தமலை மேனகுமா முருகநின்றன் வீரருள்யான் பெற்றிடினே. 40. தண்மலர்க்காப் பொங்கரிடைத் தழைமாவி வின்பயர்ந்து பண்மிழற்றும் பூங்குயிலே பாவியென தாவியெலாம் உண்முறுக வைத்தருளு மும்பர்பிரான் காந்தமலைக் கண்மணியை வருமாறு கவினுறவே கூவாயோ? மாரன் றனக்கோர் வடிவாருங் காகளமாய்ப் பாரன் புடையார்க்கும் பாணியுடைக் காமஞ்செய் நீரொன்றும் பூங்குயிலே நீள்சோலைக் காந்தமலைப் பேரன்பன் வேலவனைப் பீடுறவே கூவாயோ? மேனிகரி யாயெனினும் வீணையிசை போற்குரலால் தானிகரில் செம்மைசேர் தண்மாங் குயிற்பிள்ளாய் நீனிறத்த கடற்குடிக்கு நீள்வேலான் காந்தமலை 41. 42. மேனிலைத்த முருகனையே வேண்டுபுநீ கூவாயோ? 43. காக்கைக்கட் சியிற்பயின்று காமன்வருங் கோலமெலாம் தூக்கிச்சொல் லுஞ்சின்னத் தூவிக் குயிற்பிள்ளாய் காக்கைக்கு வேலுடைய கண்மணியெங் காந்தமலைக் கோக்கைக் கடம்பன்வரக் குளிரிசையாற் கூவாயோ? 44. வாளா கதறிநல வாழ்விழக்கும் பேதையர்போல் கோளாரை யுங்குறியாக் குரலிசையேல் பூங்குயிலே நீளார மார்புடையான் நேயமுறு காந்தமலைத் தாளாத முத்தனையே துனைந்துவரக் கூவாயோ? தோ 45.