உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 இலம்பயிலு மடியார்க்குந் துறகொழுக்க முடையார்க்கும் இனிமை சூழ்ந்து தலம்பயிலுங் காந்தமலைச் சினகரத்தி வொளிர் முருகள் தாள்கள் போற்றி. முன்னாட்டும் பலசமய முடிவெல்லா மொருங்கமரு மூவாக் கொள்கை தன்னாட்டும் திருவுருவம் பலவற்றின் தத்துவமாய்ச் சார்ந்தி யார்க்கும் 168. எந்நாட்டும் எம்மதத்தும் எப்பதத்தும் அன்புசெய்வார்க் கிரங்கி இன்ப நன்னாட்டுப் பெருவாழ்வை யளித்தருள்வான் காந்தமலை நயந்த கோவே. எழுசீர்க் கழிநெடிலடி பாசிரிய விருத்தம். நெஞ்சு வெம்பகை யாகி நின்றது நின்னை யுன்னவ ராதுகாண் பஞ்சு போலிடர் பட்டு வாழ்வது பாவத் தின்பயன் அல்லவோ உஞ்சு போகவென் றேயெ னக்கருள் உய்த்திட் டாலது பாவமோ மஞ்சு சூழ்பொழிற் காந்த மாமலை வள்ள லேயின்ப வெள்ளமே. வேத மாகம மேய ஹிந்தில் 157 னேனும் நெஞ்சு விழைந்துனை தனாக மிகத்து ணிந்தனன் நாயி னேனையு மாள்தியோ 164. 165