பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 1 9

காணக்கூடவா நாங்கள் கொடுத்துவைக்கவில்லை’ என்று மன்றாடினர் அம்மக்கள். உயர்குலத்தாரின் ஆணவம் சிறிது அசைந்து கொடுத்தது.

‘ஒகோ! நீங்களும் பார்க்கவேண்டுமா? சரி பார்த்துத் தொலேயுங்கள், ஆனல் எட்ட இருந்து பார்க்க வேண்டும். அருகில் வரக்கூடாது: யாரையும் தொடக்கூடாது” என்று கட்டளையிட்டனர்.

காந்தியடிகள் மேடைக்கு வங்தார். கூட்டத்தைச் சுற்றி ஒரு முறை தம் பார்வையைச் செலுத்தினர். அரி சனங்கள் ஒதுங்கி அமர்ந்திருந்த காட்சி அவர் கழுகுக் கண்களுக்குப் பட்டது. கூட்ட நிர்வாகிகளே அழைத்தார். “ஏன் அந்த மக்கள் தனியாகத் தொலைவில் அமர்ந்திருக் கிரு.ர்கள்?’ என்று கேட்டார்.

‘'காந்திஜி அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்! தீண்டத் தகாதவர்! அதனால் தான் அவர்களே ஒதுக்கி வைத்திருக் கிருேம்” என்று கிர்வாகிகள் விடை யிறுத்தனர்.

“ஏன் அவர்களையும் ஒன்றாக உட்காரவைத்தால் என்ன?”என்று அடிகள் கேட்டார். கிர்வாகிகள் தலையைச் சொறிந்து கொண்டு நின்றனர்.

“அப்படியென்றால், நான் அவர்களிடம் சென்று பேசு கிறேன்?’ என்று அடிகள் கூறினர். மேடையைவிட்டு இறங்கி, அரிசனங்களின் கூட்ட மிருக்குமிடத்தை யடைக் தார்.

அரிசனங்களின் உள்ளம் அன்பு வெள்ளத்தில் மிதந்தது. இன் பக் கண்ணிர் அவர்கள் கன்னத்தில் பெருக்கெடுத்தோடியது. ‘காங்திக்கு ஜே’ என்ற வாழ்த் தொலிவிண்ணேப் பிளந்தது.


ஒரு முறை ஒரு கண்டரிடம் காந்தியடிகள் பேசிக் கொண்டிருந்தபோது, “அரிசன முன்னேற்றத்தை ஒரு