பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

ஒருமுறை திலகர் பெருமான் காங்கிரஸ் மாகாட்டிற்கு காற்பத்தைக்து கிமிடம் தாமதமாக வந்தார். அக் காலத் தில் திலகர் இந்திய விடுதலை இயக்கத்தின் முடிகுடா மன்னராக விளங்கினர். அவருடைய நா அசைக்தால் இந்திய காடே அசைந்தது. மராட்டிய அரியேறு’ என்றும் ‘லோகமான்யர்’ என்றும் இந்திய மக்களால் பெருமதிப் போடு அழைக்கப்பட்டு வந்தார். காங்தியடிகள் அப் பொழுதுதான் இந்திய அரசியலில் காலே எடுத்து வைத் திருந்தார். இருந்தாலும் ஒரு பெரிய அரசியல் வாதி காலங் தவறி மாகாட்டிற்கு வருவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தம் பேச்சின்போது, ‘திலகர் பெருமான் மாகாட்டிற்கு காற்பத்தைந்து கிமிடம் காலக் தாழ்த்தி வந்திருக்கிறார். கம் காட்டின் விடுதலையும் காற்பத் தைந்து கிமிடம் காலங் தாழ்த்தியே வரும்” என்று நகைச் சுவையோடு கண்டித்தார்.

 so

காந்தியடிகள் ஒருமுறை மராட்டிய நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தார். மிராஜ் என்ற இடத்தில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. காந்தியடிகள் அக் கூட்டத்தில் பேசி முடித்தவுடன் அடுத்த ஊருக்குப் புறப்பட ஆயத்தமானர். ஆனல் மிராஜ் நகர வாசிகள் அடிகளே இன்னும் சிறிது நேரம் தங்களிடையே தங்க வைக்க வேண்டுமென்று விரும்பினர். ஆனல் அடிகள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லே. தம்முடைய உங்து வண்டி (Car)யைக் கொண்டுவருமாறு கூறினர். ஆனல் அவ்வூர் மக்கள் அது பழுதாகி விட்டது என்று பொய் கூறினர். காங்தியடிகள் தம் அருகில் இருந்த சிலரை “அடுத்த ஊருக்கு வழி எது?” என்று கேட்டார். அக் குறும்புக் காரர்களும் தவருன வழி ைய க் காட்டி விட்டனர். அடிகளும் அவர்கள் காட்டிய வழியில் கடந்தே புறப்பட்டு விட்டார். அப்போது அவர் காவில் செருப்புகள் கூட