பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பொதுப் பணம்

தென்னுப்பிரிக்காவில் கேடால் இந்தியக் காங்கிரஸ் என்ற இயக்கத்தை ஏற்படுத்தியவர் காங்தியடிகள். இவர் இங்தியாவிற்குத் திரும்பிவிட்டபொழுது அவ்வியக்கத்தைப் பொறுப்பேற்று கடத்தி வந்தவர் ஆதம்ஜி மியாகான் என்பவர். அவர் கேடால் இங்தியக் காங்கிரசுக்கு ஆயிரம் பவுனுக்குமேல் நிதி சேர்த்திருந்தார். காந்தியடிகள் மீண்டும் தென் ஆப்பிரிக்கா திரும்பிவந்த நாட்களில் கடந்த சம்பவ (காந்தியடிகள் டர்பனில் தாக்கப்பட்ட சம்பவம்)த்தின் பயனக, இந்திய மக்களிடையே பெரிய கிளர்ச்சி ஏற்பட் டிருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு காங்தியடிகள் காங்கிரஸ் கிதியை 5000 பவுளுகப் பெருக்கினர்.

இம்மாதிரி பொது கிறுவனங்களுக்கு கிரந்தரமான சொத்து அதிகம் சேர்த்து வைப்பது தவறு என்பது காக்தியடிகள் பிற்காலத்தில் கொண்ட உறுதியான கொள்கை. காங்தியடிகள் தென்னப்பிரிக்காவைவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, கேடால் காங்கிரசின் சொத்து திே மன்றத்தில் வழக்கு கடப்பதற்குக் காரண மாயிற்று. இதுவும், இன்னும் பல பொது நிறுவனங் களில்ை ஏற்பட்ட பட்டறிவும் காங்தியடிகளின் உள்ளத் தில் இக்கொள்கையை உறுதிப்படுத்தின. இதைப்பற்றிக் காங்தியடிகள் பின் கண்டவாறு தம் கருத்தை வெளியிட் டிருக்கிறார் :

“ஒரு பொது நிறுவனத்தின் கிலேயான கிதியிலே அதன் அறமுறை வீழ்ச்சிக்கு வித்து இருக்கிற தென்பதில் ஐயமில்லை. பொது நிறுவனம் என்றால், பொதுமக்களின் இசைவுடன், பொதுமக்களின் பணத்தைக் கொண்டு கடக்கும் அமைப்பு என்று பொருள். அத்தகைய கிறுவனத் துக்குப் பொதுமக்களின் ஆதரவு எப்பொழுது இல்லாமல்