பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

397

கொண்டார். என் வாழ்க்கையில் இத்தகைய சோதனை களில் இது மூன்றாவதாகும்!

x:

காங்தியடிகள் இலண்டனில் ஒரு ஆங்கிலக்குடும்பத்தில் தங்கிக் கல்வி பயின்றார். அப்போது அவ்வீட்டுக்காரியின் மகளுடன் காங்தியடிகள் உலாவப் போவார். வெண்ட்ன ரைச் சுற்றியுள்ள குன்றுகளில் அப்பெண்ணுேடு சுற்றித் திரிவார். அங்தப் பெண் இவனிடம் சற்றுத் தாராளமாகவே பழகுவாள். வழியெல்லாம் சலிப்பில்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டு வருவாள். ஆனல் காந்தியடிகள் ஆமாம்”, ‘இல்லை’, ஆகா! என்ன அழகு என்ற அளவோடு அவர் உரையாடலை முடித்துக் கொள்வார். அதற்குமேல் அவருக்குப் பேசத் தெரியாது என்பதல்ல! வெட்கம்! காணம்!!

இலண்டனில் இவருக்கும் ஒரு மூதாட்டிக்கும் கட்பு ஏற்பட்டு, அவர் இல்லத்திற்குக் காந்தியடிகள் அடிக்கடி செல்வதுண்டென்றும், அம்மூதாட்டி காங்தியடிகளுக்குத் திருமணமாகவில்லை என்று எண்ணி ஒரு இளம் பெண்ணை இவருடன் பழகவிட்டாரென்றும் காம் முன்பு படித்தோம். அப்போதுகூட, அப்பெண்ணிடம் ஏதும் தவறு செய்யாமல் இவரைக் காத்தது காணமே!

28. அவை நடுக்கம்

காங்தியடிகள் 1981-ஆம் ஆண்டு இலண்டனில் கடந்த வட்ட மேசை மாகாட்டுக்குச் சென்று திரும்பி வந்தார். எல்லைப்புற காந்தி என்று இந்திய மக்களால் பாராட்டப் பட்ட கான் அப்துல் கபார்கானும், பண்டித ஜவகர்லால் நேருவும் அப்போது சிறைப்படுத்தப்பட்டிருந்தனர் அவர் கள் கைது செய்யப்பட்டது சம்பந்தமாகப் பேசுவதற்கு,

19